தமிழ் - தேர்வு - 12

தலைப்பு Quiz
1. நுழாய் – என்பதன் வேறு சொல் என்ன?
A. இளநெல்
B. இளம்பாக்கு
C. வாழை பிஞ்சு
D. எள் பிஞ்சு
2. சரியான பொருளை அறிக ‘கோட்டி’
A. பொன்
B. மழை
C. மன்றம்
D. மன்ரம்
3. யாண்டு - என்பதன் வேறு சொல் என்ன?
A. எனது
B. எங்கே
C. எவ்வளவு
D. எது
4. சரியான இணையை தேர்வு செய்க.
A. உத்தரவு – பணி
B. பாக்கி – இழப்பு
C. கஜானா – வருவாய்
D. அலங்காரம் – ஒப்பனை
5. நீகான் என்ற சொல்லில் பொருள் என்ன?
A. கலங்கரை விளக்கம்
B. நாவாய் ஓட்டுபவன்
C. பகல்
D. கப்பல்
6. பள்ளிக்குச் சென்று கல்வி ______ சிறப்பு.
A. பயிழுதல்
B. பயிளுதல்
C. பயிலுதல்
D. எழுதுதல்
7. அடைப்புக்குள் உள்ள ஒலி மரபுச் சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (பேசும்)
A. குயில்
B. மயில்
C. கிளி
D. கூகை
8. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (மதலை)
A. ஏணி சாத்திய _____
B. இரவில் மாட்டிய _____
C. வானம் ஊன்றிய _____
D. காணம் பாடிய _____
9. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (தலை)
A. உழந்தும் உரலே
B. உழந்தும் உலவே
C. உழந்தும் உறவே
D. உழந்தும் உழவே
10. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (இயற்கையோடு)
A. வாகனங்கள் _______ தொடர்புடையது
B. நெகிழிகள் ________ வாழ்வது
C. வீட்டு உபயோகப் பொருட்கள் _______ தொடர்புடையது
D. விலங்குகள் ________ தொடர்புடையது
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
Menu Display

TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series #tnpsc #Tnpsc #tnpscfreetest #tamil

Comments