தமிழ் - (இலக்கணம்) தேர்வு - 05

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. சொற்களின் கூட்டுப்பெயர்கள் பழம் – கூட்டுப்பெயர்
A. பழ சீப்பு
B. பழக்கச்சை
C. பழக்குலை
D. பழக்குவியல்
2. மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.
A. வாழைக்காய்
B. கத்தரிப்பிஞ்சு
C. மாம்பிஞ்சு
D. அவரைக்காய்
3. மரபுப் பிழையற்றதை எழுதுக:
A. மயில் அகவும்
B. காகம் கத்தும்
C. கோழி கூவும்
D. புறா குழறும்
4. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க
A. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
B. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை கட்டினர்.
C. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடுக்கினர்.
D. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்
5. சொற்களின் கூட்டுப் பெயர்கள் – சரியானதைத் தேர்ந்தெடு – கம்பு
A. கம்பு தோட்டம்
B. கம்பங் கொல்லை
C. கம்பங் குவியல்
D. கம்பந் தோட்டம்
6. ‘புலிக்குட்டி’ என்பதில் உள்ள வழுவை நீக்குக.
A. புலிப்பறழ்
B. புலிக்கன்று
C. புலிக்குருளை
D. புவிப்பிள்ளை
7. சொல்லை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. நெல் __________
A. குருத்து
B. நாற்று
C. தளிர்
D. கொழுந்து
8. சரியான தொடரை அறிக:
A. பசுக்குவியல் மேய் சென்றன.
B. பழக் கொத்துக் காய்த்துத் தொங்கியது
C. தென்னந்தோப்பில் தேங்காய்கள் கிடந்தன
D. ஆட்டுக் கூட்டத்தைப் பட்டியில் அடைத்தனர்
9. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் (ஒலி மரபு):- பசு
A. கதறும்
B. உறுமும்
C. கத்தும்
D. பிளிறும்
10. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக- சோறு சரியான சொல்.
A. சாப்பிட்டான்
B. விழுங்கினான
C. தின்றான்
D. உண்டான்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments

Post a Comment