தமிழ் (அலகு 7 ) தேர்வு 1

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !
Question 1: பாவேந்தர் என சிறப்பிக்கப்படுபவர் யார் ?
A) பாரதியார்
B) திருவள்ளுவர்
C) நாமக்கல் கவிஞர்
D) பாரதிதாசன்
Question 2: பெருஞ்சித்திரனார் - இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றுள் எது பொருந்தாதது ?
A) கனிச்சாறு
B) தென்மொழி
C) பாவியக்கொத்து
D) நூறாசிரியம்
Question 3: Artificial intelligence - என்பதன் தமிழ்ச்சொல் ?
A) செயற்கைக்கோள்
B) செயற்கை நுண்ணறிவு
C) செயற்கை நுண்ணுயிர்
D) செயற்கை நுண்ணுணர்வு
Question 4: தமிழ்நாடு என்ற சொல் முதலில் சிலப்பதிகாரத்தில் எந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது ?
A) திரு ஆழிவாய் கண்டம்
B) மதுரை காண்டம்
C) புகார் காண்டம்
D) வஞ்சிக் காண்டம்
Question 5: தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் ___________
A) கல்வி
B) செல்வம்
C) ஒழுக்கம்
D) அறிவு
Question 6: திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர் ?
A) கால்டுவெல்
B) பாரதியார்
C) ஜி யு போப்
D) குமரிலபட்டர்
Question 7: எளிதில் பேசவும் எளிதில் பாடவும் இயற்கையாகவே அமைந்த மொழி தமிழ் என்றவர் ?
A) தொல்காப்பியர்
B) பாரதியார்
C) வள்ளலார்
D) திருஞானசம்பந்தர்
Question 8: தமிழில் எந்தப் பெயர் மிகவும் குறைவு ?
A) காரணப்பெயர்
B) பொருட்பெயர்
C) ஊர் பெயர்
D) இடுகுறிப் பெயர்
Question 9: சங்க இலக்கியத்தின் அடிகள் ?
A) 26,350
B) 24,350
C) 29,350
D) 20,350
Question 10: தமிழ் மொழியில் உள்ள ஒலிகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
A) 1000
B) 247
C) 500
D) 216
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments

Post a Comment