தமிழ் தேர்வு - 02

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !

 

1) இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) இடம் + மெல்லாம்
B) இடம் + எல்லாம்
C) இட + எல்லாம்
D) இட + மெல்லாம்
2) மக்கள் கவிஞர் - என அழைக்கப்படுபவர் யார் ?
A) ஜெயகாந்தன்
B) பாரதிதாசன்
C) உடுமலை நாராயண கவி
D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
3) மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A) மானம்இல்லா
B) மானமில்லா
C) மானமல்லா
D) மானம்மில்லா
4) மாணவர் பிறர் ________ நடக்கக் கூடாது.
A) தூற்றும்படி
B) போற்றும்படி
C) பார்க்கும்படி
D) வியக்கும்படி
5) கல்விக்கண் திறந்தவர் என்று கமராசரை போற்றியவர் யார்?
A) ஜீவானந்தம்
B) தந்தை பெரியார்
C) முத்துராமலிங்க தேவர்
D) அண்ணாதுரை
6) ஒளவையார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது?
A) ஆத்திச்சூடி
B) கொன்றை வேந்தன்
C) புதிய ஆத்திச்சூடி
D) நல்வழி
7) மூதுரை யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A) 11
B) 41
C) 21
D) 31
8) குற்றமில்லாத - தொடர்புடைய சொல்?
A) மாசுற
B) மாசற
C) மாசுபட்டிருப்பது
D) மாசுபடாது இருப்பது
9) பிறரால் அழிக்கவோ, கைப்பற்ற முடியாத செல்வம் எது?
A) கல்வி
B) பொறுமை
C) அறிவு
D) செல்வம்
10) மூதுரை என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
A) மூத்தோரின் செயல்பாடுகளை பின்பற்றுதல்.
B) மூத்தோர் கருத்துக்களை கேட்டல்
C) மூத்தோர் கூறிய அறிவுரையை கடைப்பிடித்தல்.
D) மூத்தோர் கூறும் அறிவுரை
Question 11: கல்விக்கண் திறந்தவர் யார்
A) அம்பேத்கர்
B) காமராசர்
C) திருவள்ளுவர்
D) அண்ணாதுரை
Question 12: பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் யார் ?
A) அண்ணாதுரை
B) MGR
C) நேரு
D) காமராசர்
Question 13: நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா வழங்கிச் சிறப்பித்தது?
A) 1975
B) 1976
C) 1977
D) 1978
Question 14: கூற்று : காமராசர் வாழ்ந்த இல்லங்கள் சென்னை மற்றும் விருதுநகரில் உள்ளது.
A) கூற்று சரி
B) கூற்று தவறு
Question 15: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு என்ன பெயர்?
A) அண்ணா உள்நாட்டு விமான நிலையம்
B) கலைஞர் உள்நாட்டு விமான நிலையம்
C) காமராசர் உள்நாட்டு விமான நிலையம்.
D) நேரு உள்நாட்டு விமான நிலையம்.
Question 16: நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) நன்றி+யறிதல்
B) நன்றி +அறிதல்
C) நன்று+அறிதல்
D) நன்று+யறிதல்
Question 17: பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) பொறுமை+உடைமை
B) பொறை+யுடைமை
C) பொறு+யுடைமை
D) பொறை+உடைமை
Question 18: காமராசர் பிறந்த நாள்
A) Jan 17
B) Aug 15
C) July 15
D) Sep 15
Question 19: முத்தேன் பொருந்தாதது ?
A) கொம்புத்தேன்
B) மலைத்தேன்
C) கொசுத்தேன்
D) மூங்கில் தேன்
Question 20: முக்கனி- பொருந்தாதது
A) மா
B) கொய்யா
C) வாழை
D) பலா
21) அந்தக் காலத்தில் மழைக் கடவுளை வேண்டி போகிப் பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது ?
A) இந்திர விழா
B) கருட விழா
C) பிரம்ம விழா
D) கொற்கை விழா
22) திருவள்ளுவராண்டைக் கணக்கிட சரியான முறை ?
A) 2025+ 32
B) 2025 + 33
C) 2025 + 30
D) 2025 + 31
23) பஞ்சபாண்டவர் ரதம் எங்கு உள்ளது?
A) விருதுநகர்
B) தஞ்சை பெரிய கோயில்
C) மாமல்லபுரம்
D) நெல்லையப்பர் கோவில்
24) போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) போகி+பண்டிகை
B) போ+பண்டிகை
C) போகு+பண்டிகை
D) போகிப்+பண்டிகை
25) பழையன கழிதலும் _____________. புகுதலும்
A) புதிய
B) புதுமை
C) புதியன
D) புதுமையான
26) ட - என்னும் எழுத்துக்க முன் ___ வரும்
A) ன்
B) வ்
C) ர்
D) ண்
27) ற என்னும் எழுத்துக்கும் முன் ____ வரும்
A) ன்
B) வ்
C) ழ்
D) ண்
28) ஆகாயம் என்பதற்கான சரியான சொல் ?
A) வானம்
B) வாணம்
29) பொருளின் மதிப்பை குறிப்பிடுவது
A) விளை
B) விலை
C) விழை
30) பறவை வானில் _____
A) பறந்தது
B) பரந்தது
31) Sculpture - தமிழ்ச்சொல்
A) ஒப்பனை
B) ஓவியங்கள்
C) சிற்பங்கள்
D) சில்லுகள்
32) அழுக்காறுடையான் கண் ஆக்கம் இல்லை-இதில் அழுக்காறு என்பதன் பொருள்
A) சினம்
B) வெகுளாமை
C) பொறாமை
D) தீமை
33) எம்முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் எதுவே சிறந்த துணை என வள்ளுவர் கூறுகிறார்
A) ஒழுக்கம்
B) பொறுமை
C) அறிவு
D) நட்பு
34) நெல்லை கொடுத்து உப்பை பெற்றதை எந்த நூல் வாயிலாக அறியலாம்?
A) குறுந்தொகை
B) பட்டினம்பாலை
C) நற்றிணை
D) திருக்குறள்
35) யாரை இழிகுடியினர் என வள்ளுவர் கூறுகிறார்
A) ஒழுக்கம் இல்லாதவர்
B) கல்வி அறிவை இல்லாதவர்
C) பொறுமை இல்லாதவர்
D) மகிழ்ச்சி இல்லாதவர்
36) பாலொடு வந்து கூழொடு ...என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) பெரிய புராணம்
C) பட்டினப்பாலை
D) குறுந்தொகை
37) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் ______வென்று விடல் கோடிட்ட இடத்தை நிரப்புக
A) வெற்றியால்
B) அறிவால்
C) தகுதியான்
D) பொறுமையால்
38) துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்__________ நோற்கிற் பவர். விடுபட்ட சீர்களை நிரப்புக.
A) இன்னாச்சொல்
B) புதியசொல்
C) இன்சொல்
D) தீயசொல்
39) மயிலை என்பது எந்த ஊர் பெயரின் திரிபு?
A) மயிலாடுதுறை
B) மயிலாப்பூர்
C) மயிலையூர்
D) மயிலிடையூர்
40) புதுகை என்பது எந்த ஊர் பெயரின் திரிவு?
A) புதுக்கோட்டை
B) புதுச்சேரி
C) புதுநல்லூர்
D) புத்தூர்

Comments

  1. Fist give metrial ofter contact test sir very use full only test but blank to test

    ReplyDelete
    Replies
    1. Thanks for your Valuable feedback. We will try better as soon as Possible.

      Delete
  2. முதலில் பாடத்திட்டத்தை படிக்கும் வடிவில் கொடுங்கள் பின்பு அதில் இருந்து கேள்விகள் கேட்டால் பயனுள்ளதாக இருக்கும் கேள்விகளை சந்தில் ஒன்றும் புரிய வில்லை

    ReplyDelete
    Replies
    1. தேர்வு மூன்றில் இருந்து - PDF வடிவிலான தேர்வினை பார்க்கவும். அதிலிருந்து ஒவ்வொரு தேர்வுக்கான பாடத்திட்டமும் முதல் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. ( telegram குழுவில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே பாடத்திட்டம் அறிவிக்கப்படும் ).

      Delete

Post a Comment