தமிழ் - (இலக்கணம்) தேர்வு - 01

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !
Question 1: அகரவரிசை படுத்தி எழுதுக :
A) ஓலம், ஓமம், ஓவியம், ஒவியம்
B) ஓவியம், ஓமம், ஓலம், ஓவம்
C) ஓவம், ஓலம், ஓமம், ஒவியம்
D) ஓமம், ஓலம், ஓவம், ஓவியம்
Question 2: அகரவரிசை படுத்தி எழுதுக :
A) பூடான், தமிழ்நாடு, கேரனா, மகாராஷ்டிரா
B) தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பூடான், கேரளா
C) மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, பூடான்
D) கேரளா, தமிழ்நாடு, பூடான், மகாராஷ்டிரா
Question 3: மா - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு பொருத்தமானது?
A) பறவை
B) மனிதன்
C) மாமரம்
D) மான்
Question 4: “வீ” என்ற ஓரெழுத்து ஒரு மொழி பொருள்
a) காற்று
b) மலர்
c) கொல்
d) பறவை
Question 5: "தா" - ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக:
A) பாடு
B) காடு
C) தேடு
D) கொடு
Question 6: “மை” - ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக:
A) கனி
B) காய்
C) அஞ்சனம்
D) மலர்
Question 7: அகரவரிசை படுத்தி எழுதுக:
A) கானகம், வாளரம், லாவகம், நாணயம்
B) கானகம், நாணயம், லாவகம், வானரம்
C) நாணயம், கானகம், லாவகம், வாளரம்
D) வானரம், கானகம், லாவகம், நாணயம்
Question 8: அகர வரிசைப்படி அமைந்த விடையைத் தேர்க:
A) அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம்
B) அப்பா, அம்மா, அன்னம், அண்ணி, அங்காடி
C) அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
D) அங்காடி, அப்பா, அம்மா, அண்ணி, அன்னம்
Question 9: அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
A) சித்தர், சீர்வரிசை, சூரியன், சேவடி
B) சித்தர், சூரியன், சீர்வரிசை, சேவடி
C) சேவடி, சூரியன், சித்தர், சீர்வரிசை
D) சீர்வரிசை, சேவடி, சூரியன், சித்தர்
Question 10: அகர வரிசைப்படி வரிசைப்படுத்துக (இசை, ஏய், எஜமான், அட்டகாசம், ஐயா , ஆதி)
A) அட்டகாசம் , இசை, எஜமான், ஆதி , ஏய் , ஐயா
B) அட்டகாசம் , ஆதி , இசை, எஜமான், ஏய் , ஐயா
C) அட்டகாசம் , இசை, எஜமான், ஆதி , ஐயா
D) அட்டகாசம் , ஏய் , எஜமான், ஆதி , இசை , ஐயா

Comments

Post a Comment