பொருளியல் (தேர்வு - 01)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் நிலை தொழில்களில் பொருந்தாதது எது ?
A) போக்குவரத்து
B) தொழில்துறை
C) சேவைத்துறை
D) வங்கி
2. முதல் நிலை தொழில் என்பவை எது ?
A) உற்பத்தி துறை
B) சேவைத்துறை
C) தொழில்துறை
D) வேளாண்மை சார்ந்தவை
3. பொருளியலின் தந்தை யார் ?
A) ஆடம் ஸ்மித்
B) காரல் மார்க்ஸ்
C) கீன்ஸ்
D) அம்பேத்கர்
4. பொருளாதார அடிப்படையில் உலக அளவில் இந்தியாவின் இடம் என்ன ? (2016 – படி)
A) 9
B) 5
C) 7
D) 3
5. இந்தியா GDP – ல் வேளாண்மையின் பங்கு எவ்வளவு ?
A) 14%
B) 15 %
C) 16%
D) 17%
6. 2011 – கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை எவ்வளவு ?
A) 121.10 Cr
B) 120 Cr
C) 121.02 Cr
D) 122 Cr
7. 2011 – இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் அடர்த்தி எவ்வளவு ?
A) 282
B) 382
C) 189
D) 168
8. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
A) 3
B) 5
C) 1
D) 7
9. இந்திய சாலை போக்குவரத்தில் நீளம் எவ்வளவு ?
A) 82 லட்சம் கிலோமீட்டர்
B) 100 லட்சம் கிலோமீட்டர்
C) 33 லட்சம் கிலோமீட்டர்
D) 30 லட்சம் கிலோமீட்டர்
10. “இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதைவிட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் ’’ - என்று கூறியவர் யார் ?
A) நேரு
B) அம்பேத்கர்
C) காந்தி
D) காமராசர்
My Mark 10/10 . Thank you
ReplyDeleteCongratulations 🎉
Delete9/10
ReplyDeleteCongratulations 🎉
Delete