TNEGA - புதிதாக எவ்வாறு விண்ணப்பிப்பது | Login id and Password creation, மற்றும் CAN - Number | Tamil Nadu Government
இந்தக் கட்டுரையில் நாம் தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய பெரும்பாலான சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு E - governance agency இணையதளத்தில் புதிதாக எவ்வாறு விண்ணப்பிப்பது (Login id and Password creation, மற்றும் CAN - Number) எவ்வாறு பெறுவது என்பதை பற்றி பார்ப்போம். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் Community Certificate, Income Certificate, Nativity Certificate, First Graduate Certificate போன்ற எண்ணற்ற சான்றிதழ்களை வாங்குவதற்கு இந்த பதிவு என்பது இன்றியமையாதது. இதனை ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது, நீங்கள் அடுத்தடுத்து விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சான்றிதழ் இந்த (login id , and password) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மீண்டும் மீண்டும் இதை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்பாக இந்தக் கட்டுரையின் லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது , இதனை ஷேர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் இக்கட்டுரையை நீங்கள் தவறவிடாமல் இருக்கலாம். (This post link - ( https://infoworld62.blogspot.com/2024/10/tnega-login-id-and-password-creation.html ) இந்தக் க...