தமிழ் தேர்வு - 18 | தொடர் வகைகள் | TNPSC |

தலைப்பு
1. “கட்டுரையைப் படித்தான்” - இது எவ்வகை தொடர் ?
A. பெயரெச்சத் தொடர்
B. வினையெச்சத் தொடர்
C. விழித்தொடர்
D. வேற்றுமை தொடர்
2. எவ்வளவு அழகான மலர் ! இது எவ்வகை தொடர் ?
A. உணர்ச்சித் தொடர்
B. வினாத்தொடர்
C. கட்டளைத் தொடர்
D. வினைமுற்றுத் தொடர்
3. பூக்களை பறிக்காதீர். இது எவ்வகை தொடர் ?
A. உணர்ச்சித் தொடர்
B. கட்டளைத் தொடர்
C. வினாத்தொடர்
D. பெயரெச்சத் தொடர்
4. வாக்கிய வகையில் சரியான இணையை தேர்வு செய்க.
A. குமரன் மலையில் நனையவில்லை – வினா தொடர்
B. அப்துல் நேற்று வருவித்தான் - எதிர்மறை வினை தொடர்
C. உள்ளே பேசிக் கொண்டிருப்பவர் யார் - பிறவினைத் தொடர்
D. குமரன் மலையில் நனைந்தான் - உடன்பாட்டு வினை தொடர்
5. “என் அண்ணன் நாளை வருவான்” - இது எவ்வகை தொடர் ?
A. செய்தி தொடர்
B. பிறவினைத் தொடர்
C. தன்வினைத் தொடர்
D. கட்டளைத் தொடர்
6. “அடர்ந்த மரம்” - இது எவ்வகை தொடர் ?
A. வினையெச்சத் தொடர்
B. பெயரெச்சத் தொடர்
C. இடைச்சொல் தொடர்
D. விழித்தொடர்
7. “சாலவும் நன்று” - இது எவ்வகை தொடர் ?
A. அடுக்குத்தொடர்
B. உரிச்சொல் தொடர்
C. கட்டளைத் தொடர்
D. உணர்ச்சித் தொடர்
8. “இனியன் கவிஞர்” -இது எவ்வகை தொடர் ?
A. பெயரெச்சத் தொடர்
B. விழித்தொடர்
C. உரிச்சொல் தொடர்
D. எழுவாய் தொடர்
9. “வருக வருக” – இது எவ்வகை தொடர் ?
A. அடுக்குத்தொடர்
B. கட்டளைத் தொடர்
C. உரிச்சொல் தொடர்
D. உணர்ச்சித் தர
10. நண்பா படி ! - என்ற விழித்தொடருக்கு இணையான தொடரனை தேர்ந்தெடுக்க.
A. தேன்குடி !
B. கண்ணா வா !
C. விரைவாக வா !
D. அங்கே போ !
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
Menu Display

TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series #tnpsc #Tnpsc #tnpscfreetest #tamil

Comments