தமிழ் தேர்வு - 17 (சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைத்தல்) | TNPSC | Group 4 |
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
A. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
B. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
C. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
D. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
A. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
B. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
C. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
D. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.
A. நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
B. இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
C. இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
D. இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
4. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
A. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
B. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
C. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
D. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
5. சொற்களை முறைப்படுத்தி சொற்றொடராக்குக.
6. சரியான தொடரை தேர்ந்தெடுக்க.
7. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.
9. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
10. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையை நீக்குக.