தமிழ் (அலகு 7 ) தேர்வு 11

Quiz
1. கனிச்சாறு பாடல் யாரால் இயற்றப்பட்டது ?
A. பாரதிதாசன்
B. நாமக்கல் கவிஞர்
C. பாரதியார்
D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. Analogy - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. உச்சநிலை
B. எதிரினை இசைவு
C. இணை ஒப்பு
D. முரண்பாடு
3. உலக அளவில் காற்று மாசுபாட்டில் இந்தியாவின் இடம் என்ன ?
A. 1
B. 2
C. 3
D. 4
4. Thesis - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. ஆய்வேடு
B. அறிவாளர்
C. குறியீட்டியல்
D. சின்னம்
5. நொடை - என்பதன் பொருள் என்ன ?
A. செல்வம்
B. பட்டு
C. சிற்பி
D. விலை
6. மலை அருவி - என்பதை யாருடைய பாடல் ?
A. சி.வா. ஜிகந்நாதன்
B. தமிழ் ஒளி
C. பாரதிதாசன்
D. குன்றக்குடி அடிகளார்
7. இரகசி மணி - என்ற இயற்பெயரை பெற்றவர் யார் ?
A. குன்றக்குடி அடிகளார்
B. உருத்திரங்கண்ணனார்
C. பாரதிதாசன்
D. டி கே சிதம்பரனார்
8. கீழ்க்கண்டவற்றுள் தமிழ் ஒளி – ன் படைப்புகளில் பொருந்தாததை தேர்வு செய்க.
A. கண்ணப்பன் கிளிகள்
B. நிலைபெற்ற சிலை
C. மாதவி காவியம்
D. தமிழ் இயக்கம்
9. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் ________. குறளினை முழுமை செய்க.
A. செயல்
B. பண்பு
C. தலை
D. வினை
10. கூற்று 1 : செங்கோல் ஆட்சி அந்தணர் நூல்களுக்கும் , அறத்திற்கும் ஆதியாய் விளங்குகிறது. கூற்று 2 : ஆடம்பரமும், ஆராய்ச்சி செய்யாமல் வழங்கும் நீதியும் செங்கோல் ஆட்சிக்கு எதிரானது.
A. கூற்று 1, மற்றும் கூற்று 2 சரியானது
B. கூற்று 1, மற்றும் கூற்று 2 தவறானது
C. கூற்று 1, சரி மற்றும் கூற்று 2 தவறு
D. கூற்று 1, தவறு மற்றும் கூற்று 2 சரி
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments