தமிழ் தேர்வு - 13
1. இலைக்கு வேறு பெயர் ______
A. தலை
B. தழை
C. தளை
D. தாளை
2. “காருகர்” என்பதன் பொருள்?
A. நெய்பவர்
B. வெற்றிலை விற்பவர்
C. எண்ணெய் விற்பவர்
D. உணவு சமைப்பவர்
3. 181 என்பதன் தமிழ் எண்
A. கசஅ
B. கசக
C. ககச
D. கஅக
4. கந்தம் என்பதன் பொருள் என்ன?
A. மேல்
B. கவலை
C. மனம்
D. மணம்
5. பிரபந்தம் - என்பது எந்த மொழிச் சொல்?
A. தமிழ் சொல்
B. சமஸ்கிருதம்
C. வடசொல்
D. மேற்கண்ட எதுவும் இல்லை
6. திருநெல்வேலி ஊர் பெயரின் மருஉ என்ன?
A. நல்லை
B. திருநல்வேலி
C. நெல்வேலி
D. நெல்லை
7. மயிலாப்பூர் - ஊர் பெயரில் மருஉ?
A. மயிலை
B. குடந்தை
C. மயிலாடுதுறை
D. மயில்
8. சோழ நாடு – மருஉ?
A. சோணாடு
B. சொல் நாடு
C. சோழ் நாடு
D. சோன நாடு
9. தில்லை – மருஉ?
A. திருநெல்வேலி
B. சிதம்பரம்
C. சீர்காழி
D. கன்னியாகுமரி
10. திருச்சிராப்பள்ளி – மருஉ?
A. குடந்தை
B. நெல்லை
C. மயிலை
D. திருச்சி