தமிழ் - தேர்வு - 11

தலைப்பு Quiz
1. தவளை கூப்பிடும் - என்ற பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கு என்ன ?
A. தவளை அழைக்கிறது
B. தவளை கத்தும்
C. தவளை செல்கிறது
D. மேற்கண்ட எதுவும் இல்லை
2. பேசுது - என்ற பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கு என்ன ?
A. பேசுவது
B. பேசுதல்
C. பேசாதது
D. பேசுகிறது
3. வானம்பாடி ஆடும் - என்ற பேச்சு வழக்கிற்கான சரியான எழுத்து வழக்கு என்ன ?
A. வானம்பாடி பறக்கும்
B. வானம்பாடி ஆடுகிறது
C. வானம்பாடி ஆடும்
D. வானம்பாடி நடனமாடும்
4. கழனி - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. சமம்
B. வயல்
C. மழை
D. முயலும்
5. சேகரம் - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. கூட்டம்
B. மிக வருந்தி
C. மிகவும்
D. சரியாக
6. எண்கு - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. கரடி
B. சிங்கம்
C. புலி
D. காடு
7. வாலி - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. அடுக்கு
B. பிரதிட்டை
C. செல்வம்
D. குளம்
8. வட்டு - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. நன்னடத்தை
B. காற்று
C. சூதாடு கருவி
D. சந்தனம்
9. தீண்டும் - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. ஏந்தி நிற்கும்
B. வெளியே காட்டி
C. தடவும்
D. தோண்டி
10. கனகம் - என்ற சொல்லிற்கான பொருள் என்ன ?
A. செல்வம்
B. பொன்
C. மண்
D. பொண்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments