Polity (தேர்வு - 10)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் எவ்வளவு பெண் உறுப்பினர்கள் இருந்தனர் ?
A. 14
B. 15
C. 16
D. 17
2. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ?
A. 5 ஆண்டுகள்
B. 10 ஆண்டுகள்
C. 6 ஆண்டுகள்
D. 2 ஆண்டுகள்
3. பிரதமர் செயல் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு சரத்து எது ?
A. 75
B. 76
C. 77
D. 78
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு சரத்து எது ?
A. 75
B. 76
C. 77
D. 79
5. அரசியலமைப்பின்படி அவசரநிலை பிரகடனத்தை வெளியிடும் அதிகாரம் பெற்ற அவை எது ?
A. நாடாளுமன்ற மேலவை
B. நாடாளுமன்ற கீழவை
C. மாநில சட்டமன்றம்
D. மேற்கண்ட எதுவும் இல்லை
6. 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது ?
1993
1992
1990
2000
கட்சித்தாவல் தடை சட்டம் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு அட்டவணை எது ?
அட்டவணை 10
அட்டவணை 04
அட்டவணை 06
அட்டவணை 05
8. 2004 டிசம்பர் 3 முதல் வெளிநாட்டில் பிறக்கும் இந்திய வம்சாவளி குழந்தை இந்திய தூதரகத்தில் ______ ஆண்டிற்குள் பதிவு செய்யாவிட்டால் குடியுரிமை பெற முடியாது.
A. இரண்டு ஆண்டிற்குள்
B. நான்கு ஆண்டுக்குள்
C. ஒரு ஆண்டிற்குள்
D. ஐந்து ஆண்டுக்குள்
9. சிறார் நீதிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
A. 2000
B. 1950
C. 1900
D. 2001
10. தகவல் அறியும் உரிமைச் சட்டம் எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது ?
A. 12 – அக்டோப்டர் 2000
B. 12 – டிசம்பர் 2005
C. 01 – ஜனவரி 2005
D. 12 – அக்டோப்டர் 2005
Comments
Post a Comment