பொருளியல் (தேர்வு - 10)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. பொருளியலின் தந்தை யார் ?
A) ஆடம் ஸ்மித்
B) காரல் மார்க்ஸ்
C) கீன்ஸ்
D) அம்பேத்கர்
2. இந்தியாவில் திட்டக்குழு எப்போது நடைமுறைக்கு வந்தது ?
A. 26-01-1950
B. 02-05-1950
C. 01-04-1951
D. 01-06-2017
3. வெண்மை புரட்சியின் இரண்டாம் கட்டம் ?
A. 1970 முதல் 1980 வரை
B. 1970 முதல் 1979 வரை
C. 1981 முதல் 1985 வரை
D. 1982 முதல் 1985 வரை
4. லைசன்ஸ் ராஜ்யத்தில் இருந்து பெரிய தொழிலை விடிவிக்க உருவாக்கப்பட்ட தொழில் கொள்கை ?
A. 1948 தொழில் கொள்கை
B. 1956 தொழில் கொள்கை
C. 1980 தொழில் கொள்கை
D. 1992 தொழில் கொள்கை
5. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் எத்தனை உள்ளது ?
A. 11
B. 17
C. 18
D. 10
6. சட்டவிரோத பணம் மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அது நாட்டு வருமானத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா ?
A. சில சமயங்களில் எடுத்துக் கொள்ளப்படும்
B. அனைத்தும் சமயங்களிலும் எடுத்துக்கொள்ளப்படும்
C. நாட்டு வருமானம் குறைவாக உள்ள காலத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
D. எடுத்துக்கொள்ளப்படாது
7. இந்திய பணத்தாளில் ________ மொழிகள் இடம் பெற்றுள்ளது ?
A. 21
B. 10
C. 16
D. 17
8. இந்தியாவில் எப்போது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது ?
A. 1950
B. 1970
C. 1972
D. 1974
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறம் மறுசீரமைப்பு திட்டம் எப்போது துவங்கப்பட்டது ?
A. 2000
B. 2002
C. 2004
D. 2005
10. தமிழ்நாட்டில் உணவு தானியம் பயிரிடும் பரப்பில் ____ % பாசன வசதி பெறுகிறது ?
A. 50 %
B. 57 %
C. 60 %
D. 67 %
Comments
Post a Comment