Polity (தேர்வு - 6)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
தேர்தல் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு பகுதி எது ?
பகுதி 13
பகுதி 14
பகுதி 15
பகுதி 22
இந்தியாவில் முதல் மக்களவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குப்பதிவு ?
66.7 %
67.6 %
60.44 %
50.52 %
இந்திய அரசியலமைப்பின் சரத்து 324 எதைப்பற்றி கூறுகிறது ?
அரசியல் கட்சிகள்
தேர்தல் சின்னங்கள்
தேர்தல் அதிகாரிகள்
தேர்தல் ஆணைய அமைப்பு
இந்தியாவில் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டப்படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது ?
42வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம்
32 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
101 வது அரசியலமைப்பு திருத்த சட்டம்
61வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் எப்போது அறிமுகமானது ?
1989
1900
2014
2001
இந்தியாவில் எப்போது தபால் வாக்கு அறிமுகமானது ?
1990
2000
1952
1999
கட்சித்தாவல் தடை சட்டம் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு அட்டவணை எது ?
அட்டவணை 10
அட்டவணை 04
அட்டவணை 06
அட்டவணை 05
நோட்டா - எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
2015
2016
2014
1950
கூற்று 1 : குடியரசு தலைவர் மறைமுக தேர்தல் மூலம் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கூற்று 2 : குடியரசு தலைவர் தேர்தல் நடைமுறையில் நியமன உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.
கூற்று 1, கூற்று 1 சரி
கூற்று 1, கூற்று 2 தவறு
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்ற 1 தவறு , கூற்று 2 சரி
நோட்டா – அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம் ?
அரசியலமைப்பு சட்டத்தின் காரணமாக
நாடாளுமன்ற சட்டத்தின் காரணமாக
உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக
மேற்கண்ட எதுவும் இல்லை
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments