தமிழ் (அலகு 7 ) தேர்வு 10
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. சிமெண்ட் – சரியான தமிழ் சொல்லை தேர்ந்தெடுக்க.
A. மென்சுதை
B. வண்சுதை
C. பைஞ்சுதை
D. வஞ்சுதை
2. Treasury - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. உணர்ச்சி
B. புணர்ச்சி
C. மெல்லிசை
D. கருவூலம்
3. ஈ.வே.ரா – க்கு எந்த மாநாட்டில் பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது ?
A. சேலம் மாநாடு
B. திருச்சி மாநாடு
C. சென்னை மாநாடு
D. மதுரை மாநாடு
4. Syllable - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. அசை
B. இயைபுத்தொடை
C. எழுத்துரு
D. தத்துவம்
5. இமயத்துக் கோடு உயர்ந்தன - இவ்வடியில் கோடு என்ற சொல்லின் பொருள் என்ன ?
A. கொம்பு
B. மலை உச்சி
C. சங்கு
D. மேடு
6. வேலு நாச்சியாரின் அமைச்சர் யார் ?
A. பெரிய மருது
B. சின்ன மருது
C. தாண்டவராயர்
D. குயிலி
7. கீழ்கண்டவற்றுள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் இன் சரியான பிறந்த தினத்தை தேர்வு செய்யவும் .
A. 13-04-1930
B. 08-10-1959
C. 10-11-1900
D. 11-11-1900
8. முடியரசனுக்கு "கவியரசு" என்னும் பட்டம் யாரால் வழங்கப்பட்டது ?
A. பாரதிதாசன்
B. ராஜாஜி
C. குன்றக்குடி அடிகளார்
D. மேற்கண்ட யாரும் இல்லை
9. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். – இக்குறலில் உள்ளம் என்பதன் பொருள் என்ன ?
A. மனது
B. செல்வம்
C. உறுதி
D. ஊக்கம்
10. கொளல் – என்பதன் பொருள் என்ன ?
A. ஏற்றல்
B. கொடுத்தல்
C. பறித்தல்
D. அடைதல்
Comments
Post a Comment