பொருளியல் (தேர்வு - 07)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. இந்தியாவில் எப்போது ஊழல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது ?
A. 1988
B. 1990
C. 1950
D. 2000
2. சேமிப்பின் நீர்மை வீதம் _______ ஆக இருக்கும் .
A. குறைவாக
B. அதிகமாக
C. சமமாக
D. மேற்கண்ட எதுவும் இல்லை
3. இந்திய பொருளாதார வளர்ச்சி நவீனமயமாக்களுக்கு ___________ தேவை என நேரு நம்பினார்.
A. வலிமையான ராணுவம்
B. கனரகத் தொழில்கள்
C. தரமான போக்குவரத்து
D. மேம்பட்ட விமான சேவை
4. தேசிய சுகாதார உற்பத்தி திட்டம் எந்த நிதி அறிக்கையில் தரப்பட்டது?
A. 2000 - 2001
B. 1990 – 1992
C. 2020 – 2021
D. 2018 – 2019
5. தமிழ்நாடு மனிதவள சக்தியை சரியாக பயன்படுத்தியதாக கூறிய பொருளாதார அறிஞர் யார் ?
A. அமர்த்தியா சென்
B. ஆடம் ஸ்மித்
C. Jc குமாரப்பா
D. அம்பேத்கர்
6. வாங்கும் சக்தி (PPP) முதல் மூன்று நாடுகளை சரியாக வரிசைப்படுத்துக.
A. சீனா , அமெரிக்கா , இந்தியா
B. இந்தியா, சீனா, அமெரிக்கா
C. அமெரிக்கா, இந்தியா, சீனா
D. சீனா , இந்தியா , அமெரிக்கா
7. 1972 - 1973 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு பத்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பு ______ அளவு உயர்ந்துள்ளது ?
A. இரண்டு மடங்கு
B. நான்கு மடங்கு
C. ஆறு மடங்கு
D. எட்டு மடங்கு
8. இந்தியாவில் எப்போது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது ?
A. 1950
B. 1970
C. 1972
D. 1974
9. இந்தியாவில் சூரி என்பர் _____ எடை கொண்ட வெள்ளி நாணயத்தை ரூபியா என்று அறிமுகம் செய்தார் ?
A. 170 கி
B. 180 கி
C. 178 கி
D. 174 கி
10. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பண அச்சகம் எங்கு உள்ளது ?
A. மைசூர்
B. மேற்குவங்கம்
C. தேவாசில்
D. நாசிக்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments