பொருளியல் (தேர்வு - 09)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the ans
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. இந்தியாவில் நேர்முக வரி செலுத்துபவர்கள் 2% மக்களே உள்ளனர். கூற்று 02 : இந்தியாவில் நேர்முக வரி மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது.
A. கூற்று 1, கூற்று 2, சரி
B. கூற்று 1, கூற்று 2, தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு
D. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
2. GST - தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்க.
A. பண்டம் பணிகள் விற்பனையில் உள்ள அடித்தள விளைவை நீக்குகிறது.
B. இது பண்டத்திற்கான செலவில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது.
C. இது வரிக்கு வரியை நீக்கியதால் பண்டத்திற்கு செலவு அதிகரிக்கிறது.
D. இது அடித்தள விளைவு இல்லாத ஒருமுறை வரி
3. மத்திய அரசு இந்திய அரசியலமைப்பின் _______ சட்டப்படி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது ?
A. 110
B. 112
C. 114
D. 116
4. வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் பெறும் முன் தொகுப்பு நிதியிலிருந்து பணம் பெரும் முறையான சட்டரீதியான நிதிக்கு வாக்கெடுப்பு அனுமதித்திட்டம் ______மாத கால அளவு என்ன ?
A. 4 மாதம்
B. 3 மாதம்
C. 2 மாதம்
D. 1 மாதம்
5. கூற்று : 01 பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழு வரவு செலவுத் திட்டத்தை கட்டுப்படுத்துகிறது. கூற்று 02 : மத்திய அரசு தொகுப்பு நிதி அவசர நிதி பொது கணக்கு ஆகிய மூன்று நிதி கணக்குகளை கொண்டுள்ளது.
A. கூற்று 1, கூற்று 2, சரி
B. கூற்று 1, கூற்று 2, தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு
D. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
6. மத்திய அரசால் விதிக்கப்பட்டு மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு மாநிலத்திற்கு ஒதுக்க கூடிய வளம் பற்றி கூறும் அரசியலமைப்பு சரத்து என்ன ?
A. 260
B. 269
C. 271
D. 270
7. இந்தியாவில் அமைக்கப்பட்ட தற்போதைய நிதிக்குழுவின் தலைவர் யார் ?
A. N. K சிங்
B. K.C நியோகி
C. அரவிந்த் பணக்காரியா
D. என் ஆர் பிள்ளை
8. தமிழ்நாடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
A. 2013
B. 2016
C. 2019
D. 2022
9. 2015 – 2016 ல் _____ % நகர்புற, மற்றும் ______ % கிராமப்புற பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர் .
A. 27 % , 16 %
B. 20 % , 17 %
C. 41 % , 31 %
D. 60 % , 56 %
10. தமிழ்நாட்டில் உணவு தானியம் பயிரிடும் பரப்பில் ____ % பாசன வசதி பெறுகிறது ?
A. 50 %
B. 57 %
C. 60 %
D. 67 %
Comments
Post a Comment