பொருளியல் (தேர்வு - 08)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம் என்ன ?
A. 3
B. 2
C. 1
D. 10
இந்திய தொழில்துறையில் உள்ள வேலைவாய்ப்பில் தமிழக தொழில்துறை ____ அளவு வேலைவாய்ப்பை தருகிறது.
A. 16 %
B. 17 %
C. 10 %
D. 13 %
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ______ நாட்டின் மொத்த உற்பத்திக்கு சமமாக உள்ளது.
A. இங்கிலாந்து
B. குவைத்
C. சிரியா
D. எகிப்து
சிமெண்ட் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் என்ன ?
A. 1
B. 2
C. 3
D. 4
தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையுடைய மாவட்டத்தில் கீழ்கண்டவற்று பொருந்தாததை தேர்ந்தெடுக்க.
A. சென்னை
B. திருவாரூர்
C. வேலூர்
D. நீலகிரி
தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டத்தில் பொருந்தாததை தேர்ந்தெடுக்க.
A. கன்னியாகுமரி
B. சென்னை
C. தர்மபுரி
D. மேற்கண்ட எதுவும் இல்லை
Start Up India - திட்டம் இந்தியாவில் எப்போது தொடங்கப்பட்டது ?
A. 2016
B. 2017
C. 2018
D. 2019
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் எப்போது துவங்கப்பட்டது ?
A. 1967
B. 1969
C. 1971
D. 1974
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறம் மறுசீரமைப்பு திட்டம் எப்போது துவங்கப்பட்டது ?
A. 2000
B. 2002
C. 2004
D. 2005
வேளாண் தொழிலாளர் விசாரணை குழு அறிக்கை என்பது ______ % வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையில் உள்ளனர்?
A. 83 %
B. 84 %
C. 88 %
D. 89 %
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments