தமிழ் (அலகு 7 ) தேர்வு 7

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. “புலி” ன் இளமைப்பெயர் என்ன ?
A. குட்டி
B. கன்று
C. பறழ்
D. குருளை
2. “யானை” – ன் ஒலி மரபு என்ன ?
A. உறுமும்
B. கத்தும்
C. பிளிறும்
D. முழங்கும்
3. கூற்று 1 : பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளை பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. கூற்று 2 : ஓலைகளில் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் நேர்கோடுகளை அதிகமாக பயன்படுத்தினர்.
A. இரண்டும் சரி
B. இரண்டும் தவறு
C. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
D. கூற்று 1 தவறு மற்றும் கூற்று 1 சரி
4. “Phoneme” - என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. உயிரொலி
B. கல்வெட்டு
C. மெய்யொலி
D. மேற்கண்ட எதுவும் இல்லை
5. கூற்று 1 : வினையச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும். கூற்று 2 சொற் குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
A. இரண்டும் தவறு
B. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
C. கூற்று 1 தவறு மற்றும் கூற்று 1 சரி
D. இரண்டும் சரி
6. Ornament - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் ?
A. நிறுத்தற்குறி
B. திறமை
C. சீர்திருத்தம்
D. அணிகலன்
7. Valley - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் ?
A. பள்ளத்தாக்கு
B. சமவெளி
C. புதர்
D. மழை முகடு
8. சென்றனர் - வேர்ச்சொல்லை கண்டறிக .
A. சென்று
B. சென்றான்
C. செல்லுதல்
D. செல்
9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். என்ற குறளிலில் பூசல் தரும் என்றால் என்ன ?
A. மறைதல்
B. வெளிப்பட்டுதல்
C. தரும்
D. துன்பம் தருவது
10. ஈனும் - என்பதன் பொருள் என்ன?
A. தருதல்
B. தராமல் இருப்பது
C. உலகம்
D. ஈகை
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments