தமிழ் (அலகு 7 ) தேர்வு 9

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. திராவிட மொழிகளை “தமிழியன்” - என பெயரிட்டவர் யார் ?
A. கால்டுவெல்
B. ஹோக்கன்
C. வீரமாமுனிவர்
D. திரு வி கா
2. தற்போதான் திராவிட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை ?
A. 24
B. 28
C. 32
D. 36
3. “Server” - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. உலவி
B. சுட்டி
C. இணையவெளி
D. வையக விரிவு வலை வழங்கி
4. நிலைபெற்ற சிலை - என்பது யாருடைய படைப்பு ?
A. பாரதிதாசன்
B. திரு வி கா
C. முடியரசன்
D. கவிஞர் தமிழ் ஒளி
5. “Missile” - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
A. ஏவுகணை
B. ஏவு ஊர்த்தி
C. ஏவுதல்
D. தாக்குதல்
6. தமிழ் இயக்கம் – என்பது யாருடைய படைப்பு ?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. நாமக்கல் கவிஞர்
D. முடியரசன்
7. கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ?
A. சிவகங்கை
B. பாண்டிச்சேரி
C. விருதுநகர்
D. திருநெல்வேலி
8. தாராபாரதி _______ என்னும் விருது பெற்றுள்ளார்.
A. பாரத ரத்னா
B. பத்மஸ்ரீ
C. பத்மாவதி விபூஷன்
D. நல்லாசிரியர்
9. கண்ணோட்டம் என்றால் என்ன ?
A. கண்ணின் அழகு
B. பார்த்தல்
C. நற்பண்பு
D. இரக்க குணம்
10. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு _______ . குறலை முழுமை செய்க.
A. ஆர்
B. தார்
C. வார்
D. ஆன்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments