தமிழ் (அலகு 7 ) தேர்வு 6
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
பழமொழி நானூறு - என்ற நூலின் காலம் ?
A. கிபி நான்காம் நூற்றாண்டு
B. கிபி ஆறாம் நூற்றாண்டு
C. கிபி இரண்டாம் நூற்றாண்டு
D. கிபி எட்டாம் நூற்றாண்டு
“ஓடை + எல்லாம்” - என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்.
A. ஓடைஎல்லாம்
B. ஓடையெல்லாம்
C. ஓட்டைஎல்லாம்
D. ஓடெல்லாம்
Folklore - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன.
A. அறுவடை
B. உளவியல்
C. வேளாண்மை
D. நாட்டுப்புறவியல்
Paddy - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல்.
A. நெற்பயிர்
B. உழவியல்
C. அறுவடை
D. நீர் பாசனம்
கீழ்க்கண்டவர்களில் முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார் ?
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. நாமக்கல் கவிஞர்
D. கண்ணதாசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நூல்களில் பொருந்தாதது எது ?
A. கொய்யாக்கனி
B. பாவியக்கொத்து
C. தென்மொழி
D. கனிச்சாறு
உ வே சா - எப்போது பிறந்தார் ?
A. 18-02-1885
B. 19-01-1900
C. 19-02-1885
D. 20-02-1885
உவேசா இன் வாழ்க்கை வரலாறு கீழ்கண்டவற்றில் எதில் எழுதப்பட்டது ?
A. தினமணி
B. குமுதம்
C. ஆனந்த விகடன்
D. தினத்தந்தி
மனதில் பற்றுகளை துறக்காமல் துறந்தவரைப் போல வஞ்சனை செய்து வாழ்கின்றவர் __________ ஆவார் என்கிறார் திருவள்ளுவர்.
A. தூய்மையற்றவர்
B. இரக்கமற்றவர்
C. கண்ணியமற்றவர்
D. அறிவற்றவன்
கல்வியை பெறாத ஒருவன், பெற்றுள்ள அழகு எதற்கு ஒப்பானது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் ?
A. அறிவற்றவர் பெற்ற செல்வம்
B. மரம்
C. மண் பொம்மை
D. விலங்குகள்
Comments
Post a Comment