Polity (தேர்வு - 8)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. கூற்று 1 : மாநில தேர்தல் ஆணையம் மாநில சட்டமன்றம் தேர்தல்களை நடத்துகிறது. கூற்று 2 : உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை ஆனால் மேற்பார்வை செய்கிறது.
A. கூற்று 1, 2 சரி
B. கூற்று 1, 2 தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு
D. கூற்று 1 தவறு , கூற்று 2 சரி
2. நிதிக்குழு – பற்றிய அரசியலமைப்பு சட்டம் ?
A. 280
B. 290
C. 300
D. 310
3. மண்டல் குழு எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது ?
A. 1950
B. 1954
C. 1956
D. 1966
4. நிதி ஆயோக் எப்போது செயல்பாட்டிற்கு வந்தது ?
A. 01-01-1950
B. 01-01-1956
C. 01-01-2014
D. 01-01-2015
5. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
A. 1950
B. 1956
C. 1976
D. 1986
6. நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு வரையறை தந்த நுகர்வோர் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
A. 2018
B. 2019
C. 2020
D. 2022
7. தேசிய நுகர்வோர் நீதிமன்றம் எப்போது அமைக்கப்பட்டது ?
A. 1988
B. 1980
C. 1999
D. 2007
8. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர், உறுப்பினர்களை நியமிப்பவர் யார் ?
A. பிரதமர்
B. அமைச்சரவை
C. குடியரசுத் தலைவர்
D. துணைக் குடியரசுத் தலைவர்
9. சிறார் நீதிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
A. 2000
B. 1950
C. 1900
D. 2001
10. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார் ?
A. காஞ்சன் செளத்ரி
B. கிரண்பேடி
C. சுஷ்மா சுவராஜ்
D. நிர்மலா சீதாராமன்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments