தமிழ் - (இலக்கணம்) தேர்வு - 06

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. எவ்வகை வாக்கியம் என அறிக. “பந்து உருண்டது”
A. தன்வினை வாக்கியம்
B. பிறவினை வாக்கியம்
C. செய்தி வாக்கியம்
D. உடன்பாட்டு வாக்கியம்
2. கூற்று, காரணம் – சரியா? தவறா?
A. கூற்று : சரி, காரணம் : சரி
B. கூற்று : தவறு, காரணம் தவறு
C. கூற்று : சரி, காரணம் : தவறு
D. கூற்று : தவறு, காரணம் : சரி
3. “ ஐயோ காலில் முள் குத்திவிட்டது “ எவ்வகை வாக்கியம்?
A. செய்தி தொடர்
B. வினாத்தொடர்
C. உணர்ச்சித் தொடர்
D. கட்டளைத் தொடர்
4. நேற்று மழை பெய்தது அதனால் குளங்கள் நிரம்பின - எவ்வகை வாக்கியம்?
A. செய்தித் தொடர்
B. கலவைத் தொடர்
C. தொடர் வாக்கியம்
D. தனிநிலைத் தொடர்
5. “ நான் திடலில் ஓடினேன் “ எவ்வகை வாக்கியம்?
A. கட்டலைவாக்கியம்
B. செய்வினை
C. தன்வினை
D. மேற்கண்ட எதுவும் இல்லை
6. பூக்களை பறிக்காதீர் - எவ்வகை வாக்கியம்?
A. செய்தி வாக்கியம்
B. கட்டளை வாக்கியம்
C. வினா வாக்கியம்
D. பிறவினை வாக்கியம்
7. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் - இது எவ்வகை வாக்கியம்?
A. செய்வினை
B. செயப்பாட்டுவினை
C. தன்வினை
D. பிறவினை
8. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க.
A. அண்ணணோடு செல்
B. கூடு கட்டு
C. தமிழ்ப்படி
D. அரசு ஆணை பிறப்பித்தது
9. யாழினி திருக்குறள் கற்றாள் - எவ்வகை தொடர்?
A. தன்வினைத் தொடர்
B. பிறவினைத் தொடர்
C. எதிர்வினை தொடர்
D. மேற்கண்ட எதுவும் இல்லை
10. குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டை துவங்கி வைத்தார் - எவ்வகை தொடர்?
A. செயப்பாட்டு வினைத்தொடர்
B. செய்வினைத் தொடர்
C. தன்வினைத் தொடர்
D. பிறவினைத் தொடர்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments