ஊர் பெயர்களின் மரூஉ | TNPSC |
புதுக்கோட்டை | புதுகை |
தஞ்சாவூர் | தஞ்சை |
திருச்சிராப்பள்ளி | திருச்சி |
உதகமண்டலம் | உதகை |
கோயம்புத்தூர் | கோவை |
நாகப்பட்டினம் | நாகை |
புதுச்சேரி | புதுவை |
கும்பகோணம் | குடந்தை |
திருநெல்வேலி | நெல்லை |
மன்னார்குடி | மன்னை |
மயிலாப்பூர் | மயிலை |
சைதாப்பேட்டை | சைதை |
ஆற்காடு | ஆருக்காடு |
நாமக்கல் | ஆரைக்கல் |
ஈரோடு | ஈரோடை |
மைசூர் | மகிசூர் |
ஏற்காடு | ஏரிக்காடு |
ஊட்டி | உதகமண்டலம் |
குன்னூர் | குன்றூர் |
கரூர் | கருவூர், வஞ்சி |
குளித்தலை | குளிர்தண்டலை |
கோடம்பாக்கம் | கோடலம்பாக்கம் |
சிந்தாரிபேட்டை | சின்னதறிப்பேட்டை |
செங்கல்பட்டு | செங்கழுநீர் பட்டு, செங்கை |
திருத்தணி | திருத்தணிகை |
சேலம் | சேரலம் |
தருமபுரி | தகடூர் |
தாம்பரம் | தர்மபுரம் |
திண்டுக்கல் | திண்டீஸ்வரம் |
பழனி | திருஆவினம் குடி |
திருச்செந்தூர் | திருச்சீரலைவாய் |
திரிசூலம் | திரிச்சூர் |
அருப்புக்கோட்டை | திருநல்லூர் |
வேதாரண்யம் | திருமறைக்காடு |
ஸ்ரீரங்கம் | திருவரங்கம் |
சிதம்பரம் | தில்லை |
பழவேற்காடு | புலிக்காடு |
திண்டிவனம் | புளியங்காடு |
பொள்ளாச்சி | பொழில் ஆட்சி |
மதுரை | மாதிரை |
பெங்களூர் | வென்கல்லூர் |
வத்தலக்குண்டு | வெற்றிலைக்குண்டு |
திருநின்றவூர் | தின்னனூர் |
மயிலாப்பூர் | மயிலை |
வண்ணாரப்பேட்டை | வண்ணை |
பூவிருந்தவல்லி | பூந்தமல்லி |
சைதாப்பேட்டை | சைதை |
வானவன் மாதேவி | மானாம் பதி |
மன்னார்குடி | மன்னை |
நாகப்பட்டினம் | நாகை |
புதுக்கோட்டை | புதுகை |
கும்பகோணம் | குடந்தை |
கோயம்புத்தூர் | கோவை |
தேவகோட்டை | தேவகோட்டை |
Comments
Post a Comment