TNPSC வேர்ச்சொல் அறியும் முறை Group 1,2,2A,4
வேர்ச்சொல் அறியும் முறை |
வேர்ச்சொல் - கட்டளை
பொருளில் வரும். அடிசொல் எனப்படும்
எ.கா : அழைத்தல் (அழை)
வினை முற்று | வினை முற்றுபெறுவதை குறிக்கும். | நடந்து வந்தான் |
வினையெச்சம் | ஒரு வினையை கொண்டு முடியும் | நடந்து வந்தான் |
பெயரெச்சம் | பெயரை கொண்டு முடியும். | நல்ல பையன் |
வினையாலனையும் பெயர் | செய்த செயலை குறிக்காமல் செய்தவரைக் குறிப்பது | அழைத்தவர், படைத்தவர், பிறந்தவன். |
தொழில் பெயர் | வினையை குறிக்கும் பெயர் | ஆடுதல், பாடுதல் |
வேர்ச்சொல்லைத்
தெரிவு செய்க :
1. கண்டு - காண்
2. சென்றன - செல்
3. நிற்றல் - நில்
4. பூண்டார்
- பூண்
5. கற்றான் - கல்
Comments
Post a Comment