Polity (தேர்வு - 5)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் மாநகராட்சி அல்லாத ஒன்றை தேர்வு செய்க.
தாம்பரம்
காஞ்சிபுரம்
கோயம்புத்தூர்
தேனி
2. தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது ?
சேலம்
கோயம்புத்தூர்
மதுரை
சென்னை
3. தேசிய ஊராட்சி தினம் எது ?
ஏப்ரல் 24
ஜூலை 1
நவம்பர் 14
ஜூன் 1
4. கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தேர்வு செய்க .
பலவந்த்துறை மேத்தா குழு – 1957
அசோக் மேத்தா குழு – 1975-1976
ஜி வி கே ராவ் குழு – 1985
சிம்வி குழு – 1986
5. தந்தை பெரியார் எப்போது ஈரோடு நகராட்சி தலைவரானார் ?
1916
1910
1917
1920
6. 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது ?
1993
1992
1990
2000
7. 74வது அரசியலமைப்பு திருத்த சட்டம் எப்போது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது ?
1990
1991
1993
1994
8. பேரூராட்சிக் கூட்டத்தை கூட்டுபவர் யார் ?
பேரூராட்சி ஆணையர்
துணை ஆணையர்
சட்டமன்ற உறுப்பினர்
கவுன்சிலர்கள்
9. நகராட்சி துணை குழுவின் பதவிக்காலம் ?
இரண்டு ஆண்டு ஆறு மாதங்கள்
இரண்டு ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகள்
மேற்கண்ட எதுவும் இல்லை
10. நகர் மன்றத்தை கூட்டுபவர் யார் ?
நகர்மன்ற துணைத்தலைவர்
நகர் மன்ற தலைவர்
நகராட்சி ஆணையர்
கவுன்சிலர்கள்
Comments
Post a Comment