GS Unit 7 ( தேர்வு -2)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
சங்ககாலம் பற்றிய அயல்நாட்டு குறிப்புகளில் ‘தாலமி’ ஆல் எழுதப்பட்டது எது ?
A. மகாவம்சம்
B. இயற்கை வரலாறு
C. இண்டிகா
D. புவியியல்
சேரர்கள் அறிமுகம் செய்த வழிபாடு எது ?
A. குழந்தை தெய்வ வழிபாடு
B. தாய் தெய்வ வழிபாடு
C. பத்தினி தெய்வ வழிபாடு
D. இயற்கை வழிபாடு
வேளாண்மை அதிகரிக்க கரிகாலச் சோழன் செய்தது எது ?
A. காடுகளை விளை நிலம் ஆக்கினார்
B. நிலங்களை விளை நிலம் ஆக்கினார்
C. விளைநிலங்கள் உருவாவதற்கு பண உதவி தந்தார்
D. விளை நிலங்கள் அதிகரிக்க பொருள் உதவி தந்தார்
கல்லணை எதன் குறுக்கே கட்டப்பட்டது ?
A. காவிரி ஆற்றின்
B. அமராவதி ஆற்றின்
C. கங்கை ஆற்றின்
D. வைகை ஆற்றின்
கீழ்க்கண்டவற்றுள் சேரர்களின் துறைமுகம் எது ?
A. புகார்
B. முசிறி
C. கொற்கை
D. மதுரை
கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர்களின் சின்னம் எது ?
A. வில் அம்பு 🏹
B. புலி 🐅
C. இரண்டு மீன்கள் 🎏
D. மேற்கண்ட எதுவும் இல்லை
மருதம் நிலத்திற்கான கடவுள் யார் ?
A. வருணன்
B. கொற்றவை
C. மாயோன்
D. இந்திரன்
ஏழிசை வல்லான் - என அழைக்கப்படுபவர் யார் ?
A. கரிகாலன்
B. சேர அரசர்கள்
C. நெடுஞ்செழியன்
D. ராஜராஜ சோழன்
நாளங்காடி என்பதன் பொருள் என்ன ?
A. மாலைப்பொழுதில் நடைபெறும் சந்தை
B. நாள்தோறும் நடைபெறும் சந்தை
C. காலைப்பொழுதில் நடைபெறும் சந்தை
D. மேற்கண்ட எதுவும் இல்லை
கீழ்க்கண்டவற்றுள் தமிழர்கள் செய்த இறக்குமதி பொருள்களில் தவறானவற்றை தேர்ந்தெடுதக்க .
A. புஷ்பராகம்
B. தகரம்
C. கண்ணாடி
D. விலைமதிப்பு மிக்க கற்கள்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments