பொருளியல் (தேர்வு - 02)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் (CBDI) – எப்போது உருவாக்கப்பட்டது ?
A. 1950
B. 2017
C. 1947
D. 1963
2. GST - எப்போது இந்தியாவில் அறிமுகமானது ?
A. 2017
B. 2000
C. 2016
D. 2020
3. நாட்டில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு வரிகளை யார் வசூலிப்பர் ?
A. தனியார் நிறுவனங்கள்
B. மாநில அரசு
C. உள்ளாட்சி அரசாங்கம்
D. மத்திய அரசு
4. தூய்மை பாரத வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
A. 2014
B. 2000
C. 2015
D. 2020
5. வேளாண்மையை மட்டும் சார்ந்த பொருளாதாரம் __________________ பொருளாதாரம் ஆக இருக்கும்.
A. நிலையான
B. நடுநிலையான
C. முன்னேறிய
D. பின் தங்கிய
6. இந்தியாவில் திட்டக்குழு எப்போது நடைமுறைக்கு வந்தது ?
A. 26-01-1950
B. 02-05-1950
C. 01-04-1951
D. 01-06-2017
7. “மக்கள் திட்டம்” - வெளியிட்டவர் யார் ?
A. ராய்
B. அகர்வால்
C. காந்தி
D. நேரு
8. “நிதி ஆயோக்” - எப்போது உருவாக்கப்பட்டது ?
A. 15-08-1947
B. 01-01-1950
C. 01-01-2015
D. 01-07-2017
9. நிதி ஆயோக்கின் தலைவர் யார் ?
A. நிதி அமைச்சர்
B. பிரதமர்
C. உள்துறை அமைச்சர்
D. குடியரசுத் தலைவர்
10. கட்டமைப்பு திட்டமிடல் பெரும்பாலும் _____________ நாடுகள் பின்பற்றுகின்றன.
A. நடுத்தர நாடுகள்
B. முன்னேறிய நாடுகள்
C. அனைத்து நாடுகளும்
D. பின் தங்கிய நாடுகள்
Comments
Post a Comment