ஒருமை பன்மை பிழையறிதல் | TNPSC |
ஒருமை பன்மை பிழை அறிதல் |
தன்மை | ஒருமை | நான் அல்லேன் |
பன்மை | நாம் அல்லோம் | |
முன்னிலை | ஒருமை | நீ அல்லை |
பன்மை | நீவிர் அல்லீர் | |
படர்க்கை | ஆண்பால் | அவன் அல்லன் |
பெண்பால் | அவள் அல்லல் | |
பலர்பால் | அவர்கள் அல்லர் | |
ஒன்றன்பால் | அஃது அன்று | |
பலவின்பால் | அவை அல்ல |
Comments
Post a Comment