தமிழ் (அலகு 7 ) தேர்வு 2
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ____________ என அழைக்கப்படுகிறார் .
3. LIFT – என்பதன் தமிழ்ச்சொல் என்ன ?
4. Debit Card - என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் என்ன ?
5. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். - என்ற குறளுக்கு உண்டான விளக்கத்தை தேர்ந்தெடுக்க .
6. ஜி யு போப் எத்தனையாவது வயதில் தமிழ்நாடு வந்தார் ?
7. தமிழகத்தில் ஜி யு போப் எப்போது பள்ளியைத் திறந்தார் ?
8. ஜி யு போப் எப்போது உயிரிழந்தார் ?
9. வீரமாமுனிவர் முதலில் பெற்ற பெயர் என்ன ?
10. கீழ்க்கண்டவற்றுள் வீரமாமுனிவருடன் தொடர்பு இல்லாத நூல் எது ?
Comments
Post a Comment