GS Unit 6 ( தேர்வு -5)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. பாளையக்காரர்களின் புரட்சி தொடர்பான காலகட்டத்தை தேர்ந்தெடுக்க.
A. 1655-1801
B. 1755-1801
C. 1857-1860
D. 1801-1805
2. பாளையக்காரர் கூட்டமைப்பு யாரால் ஏற்படுத்தப்பட்டது?
A. வீரபாண்டிய கட்டபொம்மன்
B. மருது சகோதரர்கள்
C. பூலித்தேவர்
D. வேலு நாச்சியார்
3. ஒண்டிவீரன் என்பவர் யார் படையில் ஒற்றனாக பணியாற்றினார் ?
A. மருது சகோதரர்கள்
B. வேலுநாச்சியார்
C. கோபால நாயக்கர்
D. பூலித்தேவர்
4. வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் யார் ?
A. சுப்பிரமணியனார்
B. ஊமைத்துறை
C. செவ்வந்தை
D. மருது சகோதரர்கள்
5. கட்டபொம்மன் எப்போது தூக்கிலிடப்பட்டார் ?
A. அக்டோபர் – 1799
B. நவம்பர் 1799
C. செப்டம்பர் 1799
D. டிசம்பர் 11
6. பாஞ்சாலங்குறிச்சியை பிரிட்டிஷ் படை சூழ்ந்த பிறகு, கட்டபொம்மன் எங்கு தஞ்சம் அடைந்தார் ?
A. திண்டுக்கல்
B. சென்னை
C. பாண்டிச்சேரி
D. புதுக்கோட்டை
7. மருது சகோதரர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் ?
A. அக்டோபர் 24 1802
B. அக்டோபர் 20 1801
C. நவம்பர் 16 1801
D. அக்டோபர் 24 1801
8. “ஓடாநிலை” தொடர்புடையவர் யார் ?
A. வீரபாண்டிய கட்டபொம்மன்
B. தீரன் சின்னமலை
C. மருது சகோதரர்கள்
D. பூலித்தேவர்
9. வேலூர் கிளர்ச்சிக்கு காரணமான தலைமை தளபதி யார் ?
A. சர் ஜான் கிரடாக்
B. கூட்ஸ்
C. கேப்டன் யங்
D. பென்டிங் பிரபு
10. வேலூர் புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததவர் யார் ?
A. வில்லியம் பெண்டிங் பிரபு
B. காரன்வாலிஸ் பிரபு
C. ஜில்லஸ்பி
D. கேப்டன் யங்
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments