பொருளியல் (தேர்வு - 05)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. தனிநபர் வருமான கணக்கிடும் கால அளவு என்ன ?
A. 1 ஆண்டு
B. 2 ஆண்டு
C. 3 ஆண்டு
D. 4 ஆண்டு
2. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்வு செய்க.
A. உற்பத்தி < வருமானம் < செலவு
B. உற்பத்தி = வருமானம் < செலவு
C. உற்பத்தி ≠ வருமானம் ≠ செலவு
D. உற்பத்தி = வருமானம் = செலவு
3. சட்டவிரோத பணம் மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அது நாட்டு ஒரு வருமானத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா ?
A. சில சமயங்களில் எடுத்துக் கொள்ளப்படும்
B. அனைத்தும் சமயங்களிலும் எடுத்துக்கொள்ளப்படும்
C. நாட்டு வருமானம் குறைவாக உள்ள காலத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
D. எடுத்துக்கொள்ளப்படாது
4. GDP - தொடர்பான சரியானதை தேர்ந்தெடுக்க.
A. C+I+G+(X-M)
B. C-I+G-(X-M)
C. C+I+G+(X+M)
D. C-I-G-(X-M)
5. GDP - சம்பந்தப்பட்ட ஆவணத்தை தயாரிப்பது யார் ?
A. CSO
B. SSO
C. GSO
D. மத்திய நிதி அமைச்சகம்
6. உலகின் மொத்த விவசாய பொருளின் வெளியீட்டில் இந்திய விவசாய பொருளின் பங்கு எவ்வளவு ?
A. 6.34 %
B. 7.39 %
C. 10.57 %
D. 1.6 %
7. இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் ______ அஆக உயர்ந்துள்ளது
A. பத்து மடங்கு
B. 20 மடங்கு
C. ஒரு மடங்கு
D. இரண்டு மடங்கு
8. 15 வயதும் அதற்கு மேலும் உள்ள மக்களில் ________ % பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்
A. 55%
B. 79%
C. 63%
D. 91%
9. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில் எவ்வளவு பேர் உள்ளனர் ?
A. 400 மில்லியன்
B. 500 மில்லியன்
C. 600 மில்லியன்
D. 700 மில்லியன்
10. கீழ்க்கண்டவற்றில் பொருளாதார முன்னேற்றத்துடன் தொடர்பில்லாதது எது?
A. இதற்கு அரசாங்கம் தேவை
B. இதற்கு அதிக காலம் ஏற்படும்
C. இதில் தரத்தின் இயல்பு பார்க்கப்படும்
D. இதனால் நாட்டு வருமானம் அதிகரிக்கிறது.
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments