GS Unit 6 ( தேர்வு -4)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. ஒரு கடவுள் ,உருவ வழிபாடு எதிர்ப்பு என்பது யாருடைய கோட்பாடு ?
A. காந்தியடிகள்
B. ராஜாராம் மோகன் ராய்
C. அயோத்தியாதாசர
D. முகமது அலி
2. ராஜாராம் மோகன் ராய் எவ்வித உருவமின்றி நிறுவிய கோவில் எங்கு உள்ளது ?
A. டெல்லி
B. வங்காளம்
C. சென்னை
D. கல்கத்தா
3. ஆரியசமாஜ் எங்க நிறுவப்பட்டது ?
A. கல்கத்தா
B. வங்காளம்
C. பஞ்சாப்
D. குஜராத்
4. வள்ளலார் – இலவச உணவகம் எப்போது நிறுவினார் ?
A. 1967
B. 1955
C. 1966
D. 1980
5. அயோக்கியதாசரின் பணி தொடர்பான தவறான கூற்றை தேர்ந்தெடுக்க.
A. சித்த மருத்துவர்
B. வழக்குரைஞர்
C. பத்திரிக்கையாளர்
D. அரசியல் செயல்பாடு
6. அத்வைதானந்த சபை நிறுவியவர் யார் ?
A. ராஜாராம் மோகன் ராய்
B. வள்ளலார்
C. அயோத்தியா தாசர்
D. காந்தியடிகள்
7. திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார் ?
A. தந்தை பெரியார்
B. பேரறிஞர் அண்ணா
C. அயோத்திய தாசர்
D. மேற்கண்ட யாரும் இல்லை
8. அயோத்தியதாசரின் திராவிட பாண்டியன் பத்திரிக்கை எப்போது துவங்கப்பட்டது ?
A. 1885
B. 1880
C. 1900
D. 1905
9. அயோத்தியாதாசரின் ஒரு பைசா தமிழன் வாரப் பத்திரிக்கை எப்போது துவங்கப்பட்டது ?
A. 1905
B. 1900
C. 1901
D. 1907
10. அயோத்திய தாசர் காலமாகும் வரை வெளியிட்ட பத்திரிக்கை எது?
A. திராவிடன்
B. ஒரு பைசா தமிழன்
C. திராவிட மகாஜன சபை
D. திராவிட பாண்டியன்
Comments
Post a Comment