பொருளியல் (தேர்வு - 04)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1956 தொழில் கொள்கையின்படி ______ தொழில்களினை மத்திய அரசு நிர்வகித்தது ?
A. 12
B. 17
C. 18
D. 97
மஞ்சள் புரட்சி - எதற்காக கொண்டுவரப்பட்டது ?
A. பால்
B. உருளைக்கிழங்கு
C. இறால்
D. எண்ணெய் வித்து
எஃகு உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் இடம் என்ன ?
A. 6
B. 7
C. 8
D. 9
உலக அளவில் பட்டு உற்பத்தியில் இந்தியாவின் உற்பத்தி அளவு என்ன ?
A. 16%
B. 17%
C. 11%
D. 71%
இந்தியாவின் புதிய தொழில் கொள்கை எப்போது அறிவிக்கப்பட்டது ?
A. 24-07-1991
B. 25-07-1991
C. 26-07-1991
D. 27-07-1991
1991 இல் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதி தரப்பட்ட விழுக்காடு என்ன ?
A. 61
B. 51
C. 79
D. 69
காய்கறி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் இடம் என்ன ?
A. 3
B. 2
C. 1
D. 10
EPZ – ன் பயனை முழுமையாக உணர்ந்த முதல் நாடு எது ?
A. அமெரிக்கா
B. ரஷ்யா
C. சீனா
D. இந்தியா
இந்தியாவின் பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை என்ன ?
A. 19
B. 12
C. 18
D. 15
அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் எத்தனை உள்ளது ?
A. 11
B. 17
C. 18
D. 10
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments