தமிழ் (அலகு 7 ) தேர்வு 4
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
கீழ்கண்டவற்றுள் காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ?
A. பாரதியார்
B. கவிமணி தேசிய விநாயகம்
C. பாரதிதாசன்
D. நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
தேவநேயப் பாவாணர் சொற்பியல் அகர முதலியின் திட்ட இயக்குனராக எப்போது பணியமர்த்தப்பட்டார் ?
A. 06-05-1974
B. 11-02-1974
C. 08-05-1974
D. 10-10-1974
தேவநேயப் பாவாணரின் உலக தமிழ் மாநாட்டு பேச்சு எப்போது அரங்கேறியது ?
A. 05-01-1981
B. 06-02-1981
C. 07-03-1981
D. 08-03-1981
தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர் எது ?
A. சங்கரன்கோவில்
B. பாஞ்சாலங்குறிச்சி
C. தூத்துக்குடி
D. எட்டயபுரம்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் _________. குறளினை முழுமை செய்க.
A. தவற்கு
B. பவர்க்கு
C. பெறுவர்
D. அடைவார்
கேண்மை என்பதன் பொருள் என்ன ?
A. உறவு
B. செய்தி
C. நட்பு
D. பகைமை
புறங்கூறி பேசும் ஒருவன் ____________ வழியில் நடக்க மாட்டான் என வள்ளுவர் கூறுகிறார் ?
A. நல்வழி
B. தீயவழி
C. கடவுள் வழி
D. அறவழி
மன்னிப்பு என்பது ___________ மொழிச் சொல் ?
A. தமிழ்
B. உருது
C. அரபு
D. ஆங்கிலம்
கோவிலில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றும் பிறப்பு இறப்பு சடங்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றும் கூறியவர் யார் ?
A. காந்தியடிகள்
B. அண்ணாதுரை
C. தேவநேயப் பாவாணர்
D. பாரதியார்
தேவநேயப் பாவாணர் _____ சிறப்பு பெயர்களை பெற்றுள்ளார் ?
A. 170
B. 171
C. 174
D. 178
Comments
Post a Comment