GS Unit 7 ( தேர்வு -3)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. குடைவரை கோவில் கட்டுமானம் எப்போது கைவிடப்பட்டது ?
2. காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார் ?
3. சித்தன் வாசல் என்றால் என்ன ?
4. சித்தர் வாசல் ஓவியம் ______ ஓவியம் ஆகியவை ஒற்றுமை பெற்றுள்ளன.
5. தஞ்சை பெரிய கோவிலின் சிகர உயரம் என்ன ?
6. கங்கைகொண்ட சோழபுரத்தின் உயரம் என்ன ?
7. பிற்கால பாண்டிய சிற்பத்திற்கு உதாரணம் ?
8. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் எந்த மன்னர் கட்டடக்கலைக்கு உதாரணம்?
9. மண்டபம் மற்றும் தெப்பக்குளங்களுடன் கோவில்களை அமைத்த அரசர்கள் யார் ?
10. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரம் எங்கு உள்ளது ?
Comments
Post a Comment