Polity (தேர்வு - 3)

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers ! Quiz
1. குடியரசுத் தலைவர் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு சரத்து எது ?
A. 50
B. 51
C. 52
D. 53
2. நிதிக்குழு ஒவ்வொரு ______ ஆண்டிற்கு ஒரு முறை அமைக்கப்படுகிறது ?
A. 5
B. 2
C. 6
D. 10
3. பிரதமர் செயல் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு சரத்து எது ?
A. 75
B. 76
C. 77
D. 78
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு சரத்து எது ?
A. 75
B. 76
C. 77
D. 79
5. எந்த ஆண்டு சட்டம் இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் இருக்கலாம் என கூறுகிறது ?
A. 2003
B. 1991
C. 1956
D. 2002
6. வேற்றுமையில் ஒற்றுமை - முதலில் கூறியவர் யார் ?
A. காந்தி
B. நேரு
C. அம்பேத்கர்
D. காமராசர்
7. தேசிய கீதம் பாட வேண்டிய கால அளவு என்ன ?
A. 52 வினாடிகள்
B. 53 வினாடிகள்
C. 54 வினாடிகள்
D. 55 வினாடிகள்
8. தேசிய கீதத்திற்கு இணையான பாடல் வந்தேமாதரம் எனக் கூறியவர் யார் ?
A. அம்பேத்கர்
B. மகாத்மா காந்தி
C. ஜவகர்லால் நேரு
D. ராஜேந்திர பிரசாத்
9. விடுதலை இந்தியாவின் முதல் தேசிய கொடியை எங்கு நெய்யப்பட்டது ?
A. மும்பை
B. டெல்லி
C. குடியாத்தம்
D. காஞ்சிபுரம்
10. இந்திய தேசியக் கொடியின் அளவு என்ன ?
A. 5:6
B. 3:2
C. 1:1
D. 10:4
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series

Comments