தமிழ் (அலகு 7 ) தேர்வு 3
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1.தாராபாரதியின் இயற்பெயர் என்ன ?
A. மொழி ஞாயிறு
B. கவிஞாயிறு
C. இராதாகிருஷ்ணன்
D. செந்தமிழ் செல்வர்
2. Patriotism - என்பதன் தமிழ்ச்சொல் என்ன ?
A. கலைக்கூடம்
B. மொழிப்பற்று
C. இலக்கியம்
D. நாட்டுப்பற்று
3. இனிமை + உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது ?
A. இன்உயிர்
B. இனியஉயிர்
C. இன்னுயிர்
D. இனிமைஉயிர்
4. எல்லா சொல்லும் பொருளும் குறித்தனவே - எனக் கூறும் நூல் எது ?
A. தொல்காப்பியம்
B. சிலப்பதிகாரம்
C. மணிமேகலை
D. திருக்குறள்
5. கடை தமிழ் சங்கம் தோன்றிய இடம் எது ?
A. குமரிக்கண்டம்
B. மதுரை
C. தஞ்சாவூர்
D. கன்னியாகுமரி
6. ஒரு மொழிக்குத் தேவையான ஒலிகள் எத்தனை ?
A. 33
B. 43
C. 53
D. 63
7. கரந்தை தமிழ்ச்சங்கம் எப்போது தமிழை செம்மொழியாக தீர்மானம் நிறைவேற்றியடைய ?
A. 1947
B. 2003
C. 1900
D. 1919
8. தமிழ் எப்பொழுது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது ?
A. 2001
B. 2003
C. 2004
D. 2006
9. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை __________ வழக்கு .
A. எனும்
B. என்னும்
C. எனினும்
D. என்றாலும்
10. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். – இதில் சூழ்வார் என்பதன் பொருள் என்ன ?
A. வலிமையுடையவர்
B. நெறி உடையவர்
C. அறிவுடையவர்
D. பண்புடையவர்
Comments
Post a Comment