பொருளியல் (தேர்வு - 03)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. புதிய பொருளாதாரக் கொள்கையை கொண்டு வந்த அரசாங்கம் எது ?
A. மன்மோகன் சிங் அரசு
B. நரசிம்மராவ் அரசு
C. இந்திரா காந்தி அரசு
D. நரேந்திர மோடி அரசு
2. இந்திய கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது ?
A. 1901
B. 1902
C. 1903
D. 1904
3. நிதி ஆயோக் – ன் தலைவர் யார் ?
A. குடியரசுத் தலைவர்
B. பிரதமர்
C. ஆளுநர்
D. நிதி அமைச்சர்
4. 1965 – ல் பசுமைப் புரட்சி எத்தனை மாவட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது ?
A. 141
B. 142
C. 143
D. 144
5. வெண்மை புரட்சியின் இரண்டாம் கட்டம் ?
A. 1970 முதல் 1980 வரை
B. 1970 முதல் 1979 வரை
C. 1981 முதல் 1985 வரை
D. 1982 முதல் 1985 வரை
6. லைசன்ஸ் ராஜ்யத்தில் இருந்து பெரிய தொழிலை விடிவிக்க உருவாக்கப்பட்ட தொழில் கொள்கை ?
A. 1948 தொழில் கொள்கை
B. 1956 தொழில் கொள்கை
C. 1980 தொழில் கொள்கை
D. 1992 தொழில் கொள்கை
7. வெண்மை புரட்சியின் தந்தை யார் ?
A. வர்கீஸ் குரியன்
B. வர்கீஸ் சரியன்
C. சுவாமிநாதன்
D. மேற்கண்ட எதுவும் இல்லை
8. தேசிய பால் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
A. ஜனவரி 26
B. நவம்பர் 26
C. ஜூன் 01
D. டிசம்பர் 31
9. நிதி ஆயோக்கின் நான்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் யார் ?
A. துறை சார்ந்தவர்கள்
B. தொழில்நுட்ப கல்வி பேராசிரியர்கள்
C. ஓய்வு பெற்ற நீதிபதிகள்
D. மத்திய அமைச்சர்கள்
10. போட்டி சட்டம் தொடர்புடைய ஆண்டு எது ?
A. 1947
B. 1900
C. 2002
D. 2021
Comments
Post a Comment