GS Unit 7 ( தேர்வு -1)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. தமிழ் பண்பாடு எப்போதிலிருந்து தோன்றியது ?
A. கிமு ஆறாம் நூற்றாண்டு
B. கிமு மூன்றாம் நூற்றாண்டு
C. கிபி ஆறாம் நூற்றாண்டு
D. கிபி ஒன்றாம் நூற்றாண்டு
2. நடுகல் செய்தி பற்றி விரிவாக கூறும் நூல் எது ?
A. திருக்குறள்
B. புறநானூறு
C. அகத்தியம்
D. தொல்காப்பியம்
3. ரோமானிய நாணயம் கிடைத்த பகுதி எது ?
A. சென்னை
B. கோயம்புத்தூர்
C. கீழடி
D. கொடுமணல்
4. பெரும்பாலான தொடக்க கால இந்திய முத்திரைகள் எதனாலானவை ?
A. இரும்பு
B. செம்பு
C. தங்கம்
D. வெள்ளி
5. காவிரி பூம்பட்டினத்தில் நடைபெற்ற வணிகம் பற்றி கூறும் நூல் எது ?
A. சிலப்பதிகாரம்
B. திருக்குறள்
C. மணிமேகலை
D. சீவக சிந்தாமணி
6. தானியம் எந்த நிலத்தில் பயிரிடுவர் ?
A. நன்னிலம்
B. பாலை
C. நன்செய்
D. புன்செய்
7. கீழ்க்கண்டவற்றுள் கடல் பயணத்திற்கு பயன்படும் கருவி எது ?
A. கஃனி
B. கஃறி
C. பஃறி
D. நஃறி
8. சங்ககாலத்தில் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்ட இடம் எது ?
A. கொடுமணல்
B. பட்டணம்
C. கடலூர்
D. தஞ்சாவூர்
9. சங்ககாலத்தில் கண்ணாடி மணி செய்யும் தொழிலகம் இருந்த இடம் எது ?
A. சென்னை
B. அரிக்கமேடு
C. தஞ்சை
D. ஆதிச்சநல்லூர்
10. உப்பு வணிகர்கள் ______________ என அழைக்கப்பட்டனர் ?
A. உப்பாளர்கள்
B. உப்பு விற்பனையாளர்கள்
C. உமணர்கள்
D. யவனர்கள்
Super
ReplyDelete