Polity (தேர்வு - 1)
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
Quiz
If you want to Attend this Test again, Just Refresh the page and attend the Test.
TNPSC - இலவச தேர்வு TNPSC - Free Test Series
1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் எவ்வளவு பெண் உறுப்பினர்கள் இருந்தனர் ?
A. 14
B. 15
C. 16
D. 17
2. இந்திய அரசியலமைப்பு இறுதி செய்யும் முன் எவ்வளவு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன ?
A. 2473
B. 2619
C. 100
D. 1738
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் (ஆரம்பத்தில்) – பற்றிய சரியானதை தேர்ந்தெடுக்க .
A. 396 சரத்து
B. 355 சரத்து
C. 395 சரத்து
D. 460 சரத்து
4. குடியுரிமை பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பின் பகுதி எது ?
A. பகுதி 1
B. பகுதி 2
C. பகுதி 3
D. பகுதி 4
5. மத்திய மாநில அரசின் நிதி உறவு பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பின் சரத்து எது ?
A. Article 268-300
B. Article 268-301
C. Article 268-294
D. Article 268-293
6. இந்தியாவில் நிதி அவசரநிலை தொடர்பான அரசியலமைப்பு சரத்து எது ?
A. 201
B. 352
C. 360
D. 356
7. இந்திய அரசியலமைப்பை ஒப்புதல் அளிப்பதற்காக சபை எப்போது கூடியது ?
A. 24-01-1950
B. 26-01-1950
C. 15-08-1947
D. 15-08-1950
8. சட்டத்தின் ஆட்சி - வரையறை செய்தவர் யார் ?
A. ஆபிரகாம் லிங்கம்
B. ஏ.வி . டைசி
C. அம்பேத்கர்
D. காந்தியடிகள்
9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு தொகை செலவானது ?
A. 61 லட்சம் ரூபாய்
B. 62 லட்சம் ரூபாய்
C. 63 லட்சம் ரூபாய்
D. 64 லட்சம் ரூபாய்
10. அரசியலமைப்பு சட்டத்திருத்தம் பற்றி கூறும் சரத்து எது ?
A. 395
B. 293
C. 368
D. 101
Comments
Post a Comment