தமிழ் தேர்வு - 03

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !

 

1. ‘படி’ என்ற சொல்லின் தொழிற் பெயர் ?
A) படித்து
B) படித்த
C) படித்தவன்
D) படித்தல்
2. கலைக்கூடமாக காட்சி தருவது எது?
A) சிற்பக்கூடம்
B) தொழிற்கூடம்
C) கல்விக்கூடம்
D) சிறைக்கூடம்
3. ஜி யு போப் எத்தனையாவது வயதில் தமிழகத்துக்கு வந்தார் ?
A) 30
B) 19
C) 18
D) 21
4. சுடு என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A) சுட்டான்
B) சுட்ட
C) சுடுதல்
D) சூடு
5. மகிழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A) மகிழ்ந்தவன்
B) மகிழ்ந்து
C) மகிழ்க
D) மகிழ்தல்
6. ஜி.யு. போப் எத்தனை செய்யுல்களை தொகுத்து தமிழ் செய்யுல் கலம்பகம் என்ற நூலை வெளியிட்டார்?
A) 500
B) 510
C) 610
D) 600
7. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A) உள்ளது எல்லாம்
B) உள்ளுவதெல்லாம்
C) உள்ளுவத்தெல்லாம்
D) உள்ளுவதுதெல்லாம்
8. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
A) மொழி ஞாயிறு
B) கவிஞாயிறு
C) இராதா கிருஷ்ணன்
D) புதுமை கவிஞர்
9. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) பொருள்+உடைமை
B) பொருளுடைமை
C) பொருளுடைமை
D) பொருள்+ளுடைமை
10. ஒருவற்கு எது நிலையான உடைமை என வள்ளுவர் குறிபிடுகிறார்?
A) செல்வம்
B) பொருள்
C) நட்பு
D) ஊக்கம்
11. நம்முடைய சிந்தனை எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்?
A) உயர்ந்த
B) சிறந்த
C) தெளிவான
D) உயராத
12. பல கற்றும் அறிவில்லாதவர் என வள்ளுவர் யாரை சுட்டுகிறார்?
A) கற்றோர் அவையில் பேச அஞ்சுகின்றவரை
B) உலகத்தோடு ஒத்து நடக்காதவரை
C) போர்களத்திற்கு செல்ல அஞ்சுகின்றவரை
D) செல்வந்தரை கண்டு அஞ்சுகின்றவரை
13. அழுக்காறுடையான் கண் ஆக்கம் இல்லை-இதில் அழுக்காறு என்பதன் பொருள்
A) சினம்
B) வெகுளாமை
C) பொறாமை
D) தீமை
14. உயர்விற்கு எல்லை ஆகிய தமிழ் எது போன்றது?
A) வானம்
B) நிலவு
C) வாணம்
D) நீர்
15. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
A) பாவலரேறு
B) பாவேந்தர்
C) மாணிக்கம்
D) மானிக்கம்
16. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்ற பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A) கொய்யாக்கனி
B) கனிச்சாறு
C) பாவியை கொத்து
D) நூறாசிரியம்
17. உயர்திணையின் எதிர்ச்சொல்லை தாழ்திணை என்று கூறாமல் நம் முன்னோர்கள் எவ்வாறு அழைத்தனர்?
A) அஃறிணை
B) உயர்திணை
C) அஃறினை
D) உயர்தினை
18. கடல்நீர் முகந்த-- என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
A) திருக்குறள்
B) நற்றிணை
C) புறநானூறு
D) கார்நாற்பது
19. காந்தியடிகள் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை எந்த மாநிலத்தை சாரும்?
A) கேரளம்
B) கர்நாடகா
C) கல்கத்தா
D) தமிழ்நாடு
20. தமிழ் கையேடு நூலின் ஆசிரியர்?
A) வீரமாமுனிவர்
B) பாரதியார்
C) ஜி. யு. போப்
D) பரிதிமாற்கலைஞர்
21. கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A) கற்று
B) கற்றார்
C) கற்ற
D) கற்றவன்
22. உழு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A) உழுது
B) உழுதார்
C) உழுதல்
D) உழுத
23. கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
A) கற்று
B) கற்றார்
C) கற்ற
D) கற்றவன்
24. ஜி யு போப் எப்போது பிறந்தார்?
A) 1820
B) 1821
C) 1850
D) 1740
25. ஜி யு போப் எப்போது உயிரிழந்தார்?
A) 1900
B) 1910
C) 1908
D) 1901
26. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A) உயிர் எழுத்து, உயிர் மெய் எழுத்து
B) முதல் எழுத்து, துணை எழுத்து
C) முதல் எழுத்து , சார்பு எழுத்து
27. ஒருவருக்கு சிறந்த அணி என்று திருவள்ளுவர் கூறுவது?
A) கல்வி
B) இன்சொல்
C) அறம்
D) பொறுமை
28. சென்னை இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
A) 1936
B) 1937
C) 1955
D) 2004
29. வ.உ.சி “சுதேசி நாவாய் சங்கம்” என்ற நிறுவனத்தை எப்போது பதிவு செய்தார்?
A) 1906
B) 1907
C) 1905
D) 1903
30. பயிர்கள் பசுமையாக இருந்தது - இதை எவ்வகைச் பெயர்?
A) சினைப் பெயர்
B) தொழிற்பெயர்
C) இடப்பெயர்
D) பண்புப் பெயர்
31. மெய் என்பதன் பொருள் ?
A. உடல்
B. உண்மை
32. இது எங்கள் கிழக்கு - நூலின் ஆசிரியர் யார் ?
A. பாரதியார்
B. தாராபாரதி
C. கவிமணி தேசிக விநாயகம்
D. நாமக்கல் கவிஞர்
33. போவாள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A. போன
B. போதல்
C. போகும்
D. போ
34. ‘எழுது’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க
A. எழுதிய
B. எழுதினார்
C. எழுதி
D. எழுந்தது
35. ‘எடு’ என்ற வேர்ச்சொல்லை விளையாலணையும் பெயராக்குக.
A. எடுத்த
B. எடுத்தவன்
C. எடுத்தது
D. எடுத்த
36. ‘கொடு’ என்பதன் வினைமுற்று என்ன?
A. கொடுத்த
B. கொடுத்தான்
C. கொடுத்தல்
D. கொடுத்தவன்
37. கொடு என்பதன் வினையாலணையும் பெயர் எது?
A. கொடுத்த
B. கொடுத்து
C. கொடுத்தவள்
D. கொடுத்தல்
38. ஜி யு போப்பின் – தலைமையினர் ?
A. தாமஸ்
B. ஹென்றி
C. ஜார்ஜ்
D. மன்றோ
39. ஜி. யு. போப் எவ்வளவு நாள் பயணித்து தமிழகம் வந்தார் ?
A. 6 திங்கள்
B. 4 திங்கள்
C. 8 திங்கள்
D. 11 திங்கள்
40. ஜி. யு. போப் பிறந்த நாடு ?
A. இத்தாலி
B. இந்தியா
C. இங்கிலாந்து
D. பிரான்சு
41. மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள் ?
A) மெய்யெழுத்து, ஆய்த எழுத்து
B) மெய்யெழுத்துக்கள், உயிர் எழுத்து
C) ஆயுத எழுத்து, உயிர் எழுத்து
D) மேற்கண்ட எதுவும் இல்லை
42. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A) உருவக அணி
B) எடுத்துக்காட்டு உவமை அணி
C) உவமை அணி
D) இல் பொருள் உவமையணி
43. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A) இரு பொருள் உவமையணி
B) எடுத்துக்காட்டு உவமையணி
C) உருவக அணி
D) உவமை அணி
44. தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞர்களையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால் ____ அத்தகையோரை ஆராய்ந்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும் - என வள்ளுவர் கூறுகிறார் ?
A) மக்கள்
B) கல்வி அறிவு பெற்றோர்
C) ஆசிரியர்கள்
D) மன்னனும்
45. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
A) நூல்+ ஆடை
B) நூலா +டை
C) நூல் +லாடை
D) நூலா +ஆடை
46. காந்தி முதன்முதலாக எப்போது சென்னை வந்தார் ?
A) 1921
B) 1901
C) 1920
D) 1919
47. காந்தியடிகள் யார் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க விரும்பினார் ?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) உ. வே. சாமிநாதர்
D) நாமக்கல் கவிஞர்
48. வேலு நாச்சியாரின் அமைச்சர் யார் ?
A) தாண்டவராயர்
B) மருது சகோதரர்கள்
C) குயிலி
D) உடையாள்
49. அணி என்பதன் பொருள் ?
A) உவமை
B) அழகு
C) செய்யுள்
D) ஒழுக்கம்
50. சொற்களின் வகைகள் ?
A) 2
B) 5
C) 6
D) 4
51. ___________ நட்பைக் கைவிடுவது, பலரைப் பகைத்துக் கொள்வதனை விடப் பன்மடங்கு தீமை உடையதாகும்.
A) நல்லவர் ஒருவரின்
B) அறிவற்றவர்
C) நற்பண்பற்றவர்
D) செல்வர்
52. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை, ______ தேர்ந்து கொளல் விடுபட்ட சீர்களை நிரப்புக.
A) திறனுடன்
B) செயலறிந்து
C) திறனறிந்து
D) உடனிருந்து
53. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் ________ கோடிட்ட இடங்களை நிரப்புக.
A) தளை
B) தலை
C) சிறந்தது
D) தழை
54. Patriotism - தமிழ்ச்சொல்?
A) நாட்டு வளம்
B) நாட்டுடைமை
C) நாட்டுப்பற்று
D) மக்கள் கூட்டம்
55. தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) தா + னென்று
B) தான் + னென்று
C) தானெ + என்று
D) தான் + என்று
56. நில் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A) நின்றார்
B) நிற்றல்
C) நின்றவன்
D) நின்று
57. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினைஎச்சத்தை உருவாக்குக?
A) படித்து
B) படித்தல்
C) படித்த
D) பாடுதல்
58. “இயல்பானது” வேர்ச்சொல்லறிக !
A) இயல்
B) இயல்பு
C) இயைபு
D) இய
59. வினைமுற்றை தேர்வு செய்க
A) படி
B) படித்த
C) படித்து
D) படித்தான்
60. கீழ்கண்டவற்றுள் ஜி. யு. போப் – அறியாத மொழி ?
A) தெழுங்கு
B) இலத்தீன்
C) இத்தாலியம்
D) கிரேக்கம்
61. கீழ்கண்டவற்றுள் – ஜி. யு. போப் பதிப்பிக்காதவை ?
A. புறப்பொருள் வெண்பாமாலை
B. திருவருட் பயன்
C. புறநானூறு
D. நற்றிணை
62. இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
A. மார்ச் 28
B. பிப்ரவரி 28
C. பிப்ரவரி 27
D. நவம்பர் 28
63. ((பொறுத்தல் இறப்பினை என்றும்)) திருக்குறள்-வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளை என்ன செய்ய வேண்டும் என கூறுகிறது.... 1) பிறர் தவறுகளை பொறுத்தல் 2) பிறர் தவறுகளை மறத்தல்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1,2
D. மேற்கண்ட எவையுமில்லை
64. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை __________ அதனினும் நன்று
A. மறத்தல்
B. இழத்தல்
C. மரத்தல்
D. அழித்தல்
65. வேலுநாச்சியார் சிவகங்கை கோட்டையை எப்போது கைப்பற்றினார் ?
A. 1744
B. 1796
C. 1780
D. 1782
66. சரியானதை தேர்ந்தெடுக்க ?
A. ஓர் ஊர்
B. ஒரு ஊர்
67. வா, போ, எழுது - என்பது எவ்வகைச் சொல் ?
A. வினைச்சொல்
B. பெயர்ச்சொல்
C. இடைச்சொல்
D. வினையாலணையும் பெயர்.
68. சரியானதை தேர்வு செய்க .
A. அது இமயம்
B. அஃது இமயம்
69. சரியானதை தேர்வு செய்க.
A. ஒரு மாநாடு
B. ஓர் மாநாடு
70. மரம் - என்பது எவ்வகை பெயர் ?
A. தொழிற்பெயர்
B. சினைப் பெயர்
C. பொருட்பெயர்
D. இடப்பெயர்
71. கீழ்க்கண்டவற்றுள் இடுகுறிப்பெயர் இல்லாத சொல்லை தேர்ந்தெடுக்க.
A. மரம்
B. காற்று
C. மண்
D. பறவை
72. வீரமாமுனிவர் பிறந்த நாடு ?
A. இத்தாலி
B. பிரான்ஸ்
C. அமெரிக்கா
D. இங்கிலாந்து
73. வீரமாமுனிவர் அறிந்த மொழி ?
A. தமிழ்
B. கிரேக்கம்
C. சமஸ்கிருதம்
D. மேற்கண்ட அனைத்தும்
74. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப்____ விடுபட்ட இடத்தை நிரப்புக.
A. பகை
B. பொறை
C. புகழ்
D. பண்பு
75. நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமென்றால் எதைப் போற்றிக் கடைப் பிடித்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர் ?
A. ஒழுக்கம்
B. அன்பு
C. நட்பு
D. பொறுமை
76. என்பும் உரியர் பிறர்க்கு என்று வள்ளுவர் யாரை குறிபிடுகிறார் ?
A. மாண்புடையார்
B. பண்புடையார்
C. அன்புடையார்
D. அறிவுடையார்
77. காரணப்பெயரை தேர்வு செய்க ?
A. வளையல்
B. சுவர்
C. மரம்
D. யானை
78. ‘எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
A. எளிது + தாகும்
B. எளி + தாகும்
C. எளிது + ஆகும்
D. எளிதா + ஆகும்
79. தன்னை நவிற்ச்சி அணி என்பது ?
A. உவமை அணி
B. இயல்பு நவிற்சி அணி
C. உருவக அணி
D. உயர் நவிற்சி அணி
80. காவியா தலை அசைத்தாள் – எவ்வகைபா பெயர் ?
A. இடப்பெயர்
B. பண்புப் பெயர்
C. தொழிற்பெயர்
D. சினைப் பெயர்
81. என்பிலதனை வெயில்போலக்’. இதில் ‘என்பு’ என்பது எது?
A. உடல்
B. பொருள்
C. ஆவி
D. எலும்பு
82. கீழ்கண்டவற்றுள் சினைப் பெயர் அல்லாததை தேர்வு செய்க.
A. கிளை
B. கை
C. சதுரம்
D. கண்
83. பெறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
A. பெற்றான்
B. பெறுவான்
C. பெறுகிறான்
D. பெறுபவன்
84. வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
A. வாழ்
B. வாழ்த்துதல்
C. வாழ்த்து
D. வாழ்த்தும்
85. வீரமாமுனிவர் இயற்றிய நூல்களை பொருந்தாததை தேர்வு செய்ய.
A. பரமார்த்த குரு கதை
B. திருக்காவலூர் கலம்பகம்
C. பரமார்த்த குழு கதை
D. தொன்னூல் விளக்கம்
86. வீரமாமுனிவர் எப்போது உயிரிழந்தார் ?
A. 1747
B. 1746
C. 1748
D. 1749
87. அன்புக்கு உரியவரின் துன்பத்தை பார்த்ததும் - எது கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும் என வள்ளுவர் கூறுகிறார் ?
A. அன்பு
B. பண்பு
C. உயர்வு
D. ஒழுக்கம்
88. யார் எல்லா பொருளும் தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணுவர் என வள்ளுவர் கூறுகிறார்?
A. பண்பு இல்லாதவர்
B. ஒழுக்கம் இல்லாதவர்
C. அன்பு இல்லாதவர்
D. கல்வி இல்லாதவர்
89. பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடுக்க
A. பொறுத்தான்
B. பொறுத்து
C. பொறுத்தல்
D. பொறுத்தவர்
90. இயைந்தவர்- இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A) இயைந்த
B) இயை
C) இயைந்து
D) இயைதல
91. வீரமாமுனிவர் முதலில் பெற்ற பெயர் ?
A) வீரம் நிறைந்த முனிவர்
B) தைரிய நாதர்
C) வீரத்திருமகன்
D) இலக்கியச் செம்மல்
92. கிறிஸ்தவ சமயத்தில் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது ?
A) கலம்பகம்
B) இயேசு கிறிஸ்து வரலாறு
C) சதுரகராதி
D) தேம்பாவணி
93. துற என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
A) துறப்ப
B) துறந்து
C) துறத்தல்
D) துறந்தான்
94. செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்வு செய்க.
A) சென்ற
B) சென்று
C) சென்றவன்
D) சென்றான்
95. வந்த – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A) வரு
B) வருக
C) வந்து
D) வா
96. பொறு – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A) பொறுத்தார்
B) பொறுத்து
C) பொறுமை
D) பொறுத்த
97. நில் – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A) நின்ற
B) நின்று
C) நிற்கின்ற
D) நின்றான்
98. சொல்லின் இடையில் வராத எழுத்துக்கள் ?
A) மெய்யெழுத்து
B) உயிர் மெய் எழுத்து
C) ஆயுத எழுத்து
D) மேற்கண்ட எதுவும் இல்லை
99. நடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A) நட்டான்
B) நடுதல்
C) நட்ட
D) நட்டு
100. வரைதல் - என்னும் சொல்லின் வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
A) வரைந்தான்
B) வருகிறான்
C) வரை
D) வரைதல்
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !

Comments