Tnpsc _ New Syllabus - Where to study
அலகு - 01 (இலக்கணம்) சொல் | |
---|---|
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் | 1) ஒன்பதாம் வகுப்பு - இயல் 6 - புணர்ச்சி. 2) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செய்யுள் பகுதி அனைத்து இயல்களிலும் உள்ளது. 3) எட்டாம் வகுப்பு - இயல் - 6 "புணர்ச்சி" |
சந்திப்பிழை | 1). ஒன்பதாம் வகுப்பு - இயல் 3, 4 வல்லினம் மிகும் இடங்கள் வல்லினம் மிகா இடங்கள். 2) ஒன்பதாம் வகுப்பு இயல் 5 மொழியை ஆள்வோம் 3) எட்டாம் வகுப்பு - இயல் - 7 வல்லினம் மிகும் இடம் வல்லினம் மிகா இடங்கள் 4) ஏழாம் வகுப்பு இயல் 2 "மொழியை ஆள்வோம்" |
குறில் நெடில் வேறுபாடு | |
லகர, ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர சேறுபாடு – ரகர, றகர வேறுபாடு | 1) ஆறாம் வகுப்பு இயல் 1 மொழியை ஆள்வோம் 2) ஆறாம் வகுப்பு பருவம் ரெண்டு இயல் 2 மயங்கொலிகள் 3) ஆறாம் வகுப்பு பருவம் 3 இயல் 2 ஒலி வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக. |
இன எழுத்துக்கள் | ஆறாம் வகுப்பு பருவம் 2 இயல் ஒன்று இன எழுத்துக்கள் |
சுட்டு எழுத்துக்கள் | ஆறாம் வகுப்பு பருவம் 2 இயல் 3 சுட்டு எழுத்துக்கள் |
வினா எழுத்துக்கள் | 1) பத்தாம் வகுப்பு இயல் 5 வினா விடை வகைகள் 2) ஏழாம் வகுப்பு பருவம் 3 இயல் 2 அறிந்து பயன்படுத்துவோம் - வினா 3) ஆறாம் வகுப்பு பருவம் 2 இயல் 3 வினா எழுத்துக்கள் |
ஒருமை பன்மை அறிதல் | 1) எட்டாம் வகுப்பு இயல் ஒன்று ஒலியோடு விளையாடு 2) எட்டாம் வகுப்பு இயல் 9 அறிந்து பயன்படுத்துவோம் (தான், தான் என்னும் சொற்கள்) |
We will Update Balance Topic As Soon As Possible
ReplyDelete