பொதுத்தமிழ் - Test 1

கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும். Click one by one all answer and finally submit button , you can see the answers !
1) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
a) சிந்துக்குத் தந்தை
b) செந்தமிழ் தேனி
c) பாவேந்தர்
d) புதிய அறம் பாட வந்த அறிஞன்
2) பெருஞ்சித்தரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாதது ?
A) கனிச்சாறு
B) பாவியைக் கொத்து
C) தென்மொழி
D) நூறாசிரியம்
3) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கு காணோம் - யார் கூற்று ?
A) பாரதிதாசன்
B) தாராபாரதி
C) பாரதியார்
D) தேசிக விநாயகம் பிள்ளை
4) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - நூலின் பெயர் ?
A) சிலப்பதிகாரம்
B) தொல்காப்பியம்
C) தேவாரம்
D) திருக்குறள்
5) பாரதிதாசனின் இயற்பெயர் ?
A) பாவேந்தர்
B) சுப்புரத்தினம்
C) கவிஞாயிறு
D) செந்தமிழ் அறிஞர்
6) நிலவு + என்று ?
A) நிலவென்று
B) நிலயென்று
C) நிலவுஎன்று
D) நிலவன்று
7) செம்பயிர் - பிரித்து எழுதுக
A) செம் + பயிர்
B) செம்பு + பயிர்
C) செம்மை + பயிர்
D) செமை + பயிர்
8) தமிழ் என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியம் ?
A) சிலப்பதிகாரம்
B) திருக்குறள்
C) மணிமேகலை
D) தொல்காப்பியம்
9) வெண்குடை - பிரித்து எழுதுக
A) வெண்மை + குடை
B) வெம்மை + குடை
C) வெம் + குடை
D) வெண் + குடை
10) அகர வரிசைப்படி வரிசைப்படுத்துக ( இசை, ஏய், எஜமான், அட்டகாசம், ஐயா , ஆதி )
A) அட்டகாசம் , இசை, எஜமான், ஆதி , ஏய் , ஐயா
B) அட்டகாசம் , ஆதி , இசை, எஜமான், ஏய் , ஐயா
C) அட்டகாசம் , இசை, எஜமான், ஆதி , ஐயா
D) அட்டகாசம் , ஏய் , எஜமான், ஆதி , இசை , ஐயா
11) ஓர் எழுத்து ஒரு மொழி - ' நீ '
A) நீங்கள்
B) முன்னிலை
C) படர்க்கை
D) முன்னிலை ஒருமை
12) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ?
A) பாவலரேறு
B) மாணிக்கம்
C) செந்தமிழ் அறிஞர்
D) பாவேந்தர்
13) பெருஞ்சித்திரனாரின் நூல்கள் யாவை ?
A) தமிழ் தென்றல், கனிச்சாறு, தென்மொழி, கனிச்சாறு
B) கனிச்சாறு, கொய்யாக்கனி
14) அகர வரிசைப்படி அமைந்த விடையைத் தேர்க:
A) அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம்
B) அப்பா, அம்மா, அன்னம், அண்ணி, அங்காடி
C) அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
D) அங்காடி, அப்பா, அம்மா, அண்ணி, அன்னம்
15) தமிழ்க்கும்மி என்ற பாடலை இயற்றியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) பெருஞ்சித்திரனார்
D) நாமக்கல் கவிஞர்
16) அறிவற்றான் காக்கும் கருவி இதில் கருவி என வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்?
A) அரண்
B) அறிவு
C) கோட்டை
D) ஆயுதம்
17) 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
A) தலைவன்
B) நெருப்பு
C) அரண்
D) அம்பு
18) சோ' - ஒரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A) அரசன்
B) வறுமை
C) மதில்
D) நோய்
19) "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல் பல கொண்டதுவாம்" எனத் தமிழைப் போற்றிப் பாடியவர் ?
A) காசி ஆனந்தன்
B) வாணிதாசன்
C) பெருஞ்சித்திரனார்
D) பாரதிதாசன்
20) வலசை' என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் யாது?
A) Migrasion
B) Megrate
C) Migration
D) Megration
Question 21: அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக
A) அரவு, ஆழி, தார், விசும்பு, காசினி,
B) அரவு, ஆழி, காசினி, தார், விசும்பு
C) தார், விரும்பு, காசினி, அரவு, ஆழி
D) விரும்பு, காசினி, தார், ஆழி, அரவு
Question 22: தைரியநாதர் என அழைக்கப்படுபவர் யார்?
A) கால்டுவெல்
B) ஜி. யு. போப்
C) வீரமாமுனிவர்
D) மஸ்தான் சாகிபு
Question 23: பாரதியாரின் இயற்பெயர்
A) சுப்புரத்தினம்
B) சுப்பிரமணியன்
Question 24: ஜி. யு. போப் திருநெல்வேலியில் பணியாற்றிய காலம்?
A) 1822-1829
B) 1842-1849
C) 1832-1839
D) 1852-1859
Question 25: கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) கண் + அறி
B) கண்ட + அறி
C) கண்டு + அறி
Question 26: பாரதிதாசன் குறித்த கூற்றுகளில் கீழ்க்கண்ட எது ஒன்று தவறானது
A) பாவேந்தர் என போற்றப்படுபவர்
B) இவரின் இயற்பெயர் சுப்புரத்தினதாசன்
C) பெண்கல்வி, கைம்பெண், மறுமணம் முதலிய கருத்துக்களை உள்வாங்கி பாடல்களைப் பாடியவர்
D) புரட்சிக்கவி என போற்றப்படும் இவர் பாரதியார் கவிதைகள் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்
Question 27: அகரவரிசைப் படி சொற்களை அமைக்க
A) கொள்கை, கனல், கெண்டை, கிளி, குரங்கு, கோட்டான்
B) கனல், கிளி, குரங்கு, கெண்டை, கொள்கை, கோட்டான்
C) கனல், கிளி, கெண்டை, குரங்கு, கொள்கை, கோட்டான்
D) கிளி, கெண்டை, குரங்கு, கனல், கோட்டான், கொள்கை
Question 28: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை _________ அடுத்த அடியை குறிப்பிடுக
A) அஞ்சல் அறிவார் தொழில்
B) நன்றின்பால் உயிர்ப்ப தறிவு
C) அதிர வருவதோர் நோய்
D) உள்ளழிக்க லாகா அரண்
Question 29: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் ______ கோடிட்ட இடத்தை நிரப்புக
A) புண் உடையார் கல்லாதவர்
B) கடையரே கல்லாதவர்
C) காமுறுவர் கற்றறிந் தார்
D) அனைத்தே புலவர்
Question 30: தமிழ்ச் செய்யுட்கலம்பகம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A) மறைலையடிகள்
B) கால்டுவெல்
C) வீரமாமுனிவர்
D) ஜி. யு. போப்
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள் மற்றும் Daily Questions - பெற்று பயன்பெறவும்.

________________________________________________________________________________________________________________________________________________

If you have any questions Or feedback in this Article,

Contact Email - INFOWORLD62.CARE@GMAIL.COM


Regards  - Info world Tamil

________________________________________________________________________________________________________________________________________________

Comments